Day: January 22, 2026
தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. எந்தக்கட்சிக்கும் இல்லாத அளவுக்கு நிர்வாக ரீதியாகமேலும் படிக்க...
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம்: உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக பலங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட இரு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி பிறப்பித்த உத்தரவின் எழுத்துமூல பிரதி மற்றும் குரல் பதிவை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டுமேலும் படிக்க...
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகார பூர்வமாக விலகும் அமெரிக்கா

அமெரிக்க சுகாதாரம், உலக சுகாதாரம் இரண்டையும் பாதிக்கும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், அமெரிக்கா வியாழக்கிழமை (22) உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளது. மேலும். மேலும், வொஷிங்டன் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார ஸ்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய 260மேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை கோரினார் பிரதமர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தயார்நிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான ஆணையாளர் ஹட்ஜா லாபிப்புடன் (Hadja Lahbib) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பேச்சு நடத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, சர்வதேச அமைப்புகளின் பிரதானிகளுடனும் பேச்சுமேலும் படிக்க...
ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும் – தயாசிறி

அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். அவர் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு, இந்த விடயத்தைமேலும் படிக்க...
பணவீக்கம் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது கடந்த நவம்பர் மாதம் 2.4% ஆகக் காணப்பட்ட முதன்மை பணவீக்கம்,மேலும் படிக்க...
அநுர ஆட்சியில் பாதுகாப்பு உறுதி ; வடக்கில் முதலீடு செய்ய வாருங்கள் – வடக்கு மாகாண ஆளுநர்

“கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’மேலும் படிக்க...
மத்திய மலைநாட்டை மீட்டெடுக்கப் புதிய தேசியக் கட்டமைப்பு: ஜனாதிபதி உத்தரவு

மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும், அங்கு ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்ற பாதிப்புகளைச் சீரமைப்பதற்கும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பு ஒன்று நிறுவப்படும் என்று ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கட்டுமானங்கள், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகள் தனித்தனியாகச் செயல்படுவது,மேலும் படிக்க...


