Day: January 7, 2026
இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 27, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3மேலும் படிக்க...
ட்ரம்ப் சுவிட்சர்லாந்து-க்கு வர தடை விதிக்க வேண்டும்: சுவிஸ் கட்சி கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்துக்கு வர தடை விதிக்கவேண்டும் என சுவிஸ் பசுமைக் கட்சித் தலைவர் சுவிஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பை அங்கீகரிக்கப்படாத நபராக அறிவித்து, அவர் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற இருக்கும் உலகமேலும் படிக்க...
இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் இன்று (7) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படிமேலும் படிக்க...
UNP – SJB அடுத்த கட்ட சந்திப்பு தொடர்பில் வௌியான தகவல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் பேச்சுவார்த்தைகள் குறித்து இரு தரப்பினரினதும் செயற்குழுக்களுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (07) சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில்மேலும் படிக்க...
யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்: நாகமுத்து பிரதீபராஜா

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் படிக்க...
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்று அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பதை விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட சில தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியமேலும் படிக்க...
வெனிசியூலாவுக்கு உடனடி தேர்தல் கிடையாது

வெனிசியூலாவுக்கு உடனடி தேர்தல் கிடையாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் . அடுத்த முப்பது நாட்களுக்குள் வெனிசியூலாவில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் . வெனிசியூலா சட்டப்படி ஜனாதிபதி பதவி காலியானால் ,மேலும் படிக்க...
இஷார செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு விளக்கமறியல்

பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலையின் முக்கிய சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷார செவ்வந்திக்கு உதவிதாக கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இஷார செவ்வந்திக்கு உதவியமை மற்றும் அவருக்குமேலும் படிக்க...
கடன் மறுசீரமைப்பு: இன்று கைச்சாத்தான முக்கிய ஒப்பந்தம்

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் ஒரு பகுதியாக, ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் ஒரு முக்கிய மைல்கல்லைக்மேலும் படிக்க...
ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிப்பு

ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் 34 பொதுமக்களும், இரு பாதுகாப்பு படையினரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்டு 31 மாகாணங்களில் இடம்பெற்று வரும் குறித்த போராட்டங்களால் இதுவரைமேலும் படிக்க...
கிரீன்லாந்தை குறிவைக்கும் அமெரிக்கா; ஐரோப்பிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு

கிரீன்லாந்தை கையகப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விவாதித்து வருவதாகவும், அதில் இராணுவத்தைப் பயன்படுத்துவதும் அடங்கும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கின் அரை தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை கையகப்படுத்துவது “தேசிய பாதுகாப்புமேலும் படிக்க...
கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – சஜித் பிரேமதாச தலைமையில் கையெழுத்து

கல்வி அமைச்சராகவும் செயல்படும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையொப்பம் இட்டார். எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னரே அவர் கையொப்பம் இட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்கள்மேலும் படிக்க...
விரைவில் விண்ணில் ஏவப்படவுள்ள பி. எஸ். எல். வி-சி62 ஏவுகணை

இஸ்ரோவின் பி.எஸ். எல்.வி-சி62 ஏவுகணை , அன்விஷா என்ற செயற்கைக்கோளுடன் எதிர்வரும் 12ம் திகதி விண்ணில் ஏவப்படுகிறது. இது குறித்து இஸ்ரோ கருத்து வெளியிட்டுள்ளது. அதில், விவசாயம், நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு செயற்கை கோள்கள்மேலும் படிக்க...
தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு

சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியமேலும் படிக்க...
இராஜதந்திர பணிகளை நிறைவு! இலங்கையை விட்டு வெளியேறுகிறார் அமெரிக்க தூதுர்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின்படி, இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய ஜூலி சுங் எதிர்வரும் 16ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கொழும்பில் சுமார் நான்கு ஆண்டுகள் அமெரிக்க தூதராக பணியாற்றியுள்ளார். “இலங்கையில் நான் கழித்த ஒவ்வொரு தருணத்தையும் நான்மேலும் படிக்க...


