Day: January 6, 2026
நெடுந்தீவில் பாம்பு தீண்டிய பெண், விமானம் மூலம் யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றம்

நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டலுக்கு உள்ளான பெண்ணொருவர், அவசர சிகிச்சைக்காக விமானம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரது தகவலின்படி, நெடுந்தீவைச் சேர்ந்தமேலும் படிக்க...
போதைப்பொருள் வர்த்தகத்துக்கு முடிவு கட்டி பாதாள உலகக் குழுக்களை ஒடுக்கியே தீருவோம் – பாதுகாப்பு அமைச்சர்

இலங்கையின் எதிர்கால சந்ததியினரைப் போதைப்பொருளின் கெடுபிடியிலிருந்து பாதுகாப்பதற்கும், பாதாள உலகக் கும்பல்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் தற்போதைய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அனுராதபுரம் இலங்கை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் நேற்று பொலிஸ்மேலும் படிக்க...
அடுத்த 5 வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீண்டெழும் – சாமர சம்பத்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மீண்டெழும் இயலுமை உள்ளது. எனவே, அடுத்த நான்கு ஐந்து வருடங்களுக்குள் கட்சி நிச்சயம் கட்டியெழுப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்ட அவர், கட்சி தலைமையகத்தில் தமதுமேலும் படிக்க...
