Day: January 1, 2026
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

புதுவருடதினமான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வடக்கு கிழக்கு மாகாணத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொடர்ச்சியான இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அதனை தமிழ் தேசத்திற்கு சொந்தமானவை என்றும் எனவே திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும் எனமேலும் படிக்க...
இலங்கையில் ஒன்லைன் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டில் இலங்கை கணினி அவசர பிரிவில் 12650க்கும் மேற்பட்ட ஒன்லைன் துன்புறுத்தல் மற்றும் மோசடிகள் குறித்து முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (இலங்கை CERT) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025மேலும் படிக்க...
யாழில் சத்திய பிரமாணத்துடன் அரசகரும பணிகள் ஆரம்பம்

2026ஆம் ஆண்டின் முதல் நாள் அரசகரும பணிகள் இன்றைய தினம் (1) சத்திய பிரமாணத்துடன் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் காலை மங்கள விளக்கு ஏற்றலை தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு சத்யபிரமாணம் செய்துகொள்ளப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவாளர்மேலும் படிக்க...
புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். இன்று காலை வரலாற்றுச் சிறப்புமேலும் படிக்க...
