Day: December 9, 2025
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர நிவாரணப் பொருட்களை அனுப்பியதற்காக தமிழக அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்த உதவிக்காக இலங்கை அரசின் சார்பில் பாராட்டுக்களையும்மேலும் படிக்க...
அரசாங்கம் கூறிய பொய்யே இந்த பேரிடருக்கு காரணம் – தலதா அதுகோரல

அரசாங்கம் கூறிய பொய்களால்தான் நிலம் விரிசல் அடைந்து பேரிடர் ஏற்பட்டதாக தான் நம்புவதாக முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் தன்னிச்சையாக பொய்களைச் சொல்லிமேலும் படிக்க...
மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை, அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள்குடியேற்றத்தை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க நிதிக்கு 250 மில்லியன் ரூபாவினை பங்களித்துள்ளது. இந்தப் பங்களிப்பை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர்மேலும் படிக்க...
