Day: November 15, 2025
பாணதுரே குடு சலிந்துவின் வலையமைப்பை சேர்ந்த பெண் ஒருவர் கைது

பானதுறையைச் சேர்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பாணதுரே குடு சலிந்து’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர் , அருக்கொட, ருக்கஹ வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து ரூபா 10 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’மேலும் படிக்க...
2026 வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறுகிறது. வரவு செலவு சட்டமூலத்துடன் தொடர்புடைய குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டக்மேலும் படிக்க...
இலங்கை தீவாக தனித்து இருப்பதே நன்று – இந்தியாவுடனான பாலம் தேவையற்றது

இராமஸ்வரம் – தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்கு தேவையில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார். இலங்கை தீவாக தனித்து இருப்பதே எல்லாவற்றுக்கும் நன்மையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக்மேலும் படிக்க...
மாகாண சபைத் தேர்தல் – சட்ட நிலைமையை மீளாய்வு செய்ய தெரிவுக் குழு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தெரிவுக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுமேலும் படிக்க...
மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு

மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ்மேலும் படிக்க...
