Day: November 7, 2025
அபே ஜனபல கட்சி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு

அபே ஜனபல கட்சி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தக வீரகோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதை அறிவித்துள்ளார். அந்தக் கட்சியின் உச்சபீடம் , தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குத் தமதுமேலும் படிக்க...
இளைஞர்-களிடையே விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்த 1800 மில்லியன் ஒதுக்கீடு

இளைஞர்களிடையே விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1,800 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார். அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு கட்டிட தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 100 மில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம்மேலும் படிக்க...
ஓரினச்சேர்க்கை சர்ச்சை: 6 மாதக் குழந்தை மரணத்தில் மர்மம் – தாயின் மீது விசாரணை உத்தரவு

ஓரினச்சேர்க்கை பிரச்சினையில் 6 மாத குழந்தையைத் தாய் ஒருவர் கொலை செய்த சம்பவம் ஓசூரில் பதிவாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சு திணறி இறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் தந்தைக்கு அவரது மனைவியின்மேலும் படிக்க...
கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் விபத்து – ஒருவர் பலி

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரியகுளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற லொறி எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.மேலும் படிக்க...
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய அம்சங்கள்

நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க, 2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார். இன்று சமர்ப்பிக்கப்படுவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும். 2026 ஆம்மேலும் படிக்க...
தோட்டத் தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும்

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என ஜனாதிபதஇ அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் எனவும்மேலும் படிக்க...
மாகாண சபைத் தேர்லுக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும் அந்த தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லை நிர்ணயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தேர்தலை நடத்தும் திகதியை உறுதியாக கூறமேலும் படிக்க...
டெல்லியில் விமான சேவைகளுக்கு கடும் பாதிப்பு

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளைமேலும் படிக்க...
எலான் மஸ்க்கிற்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் – டெஸ்லா பங்குதாரர்கள் அனுமதி

எலான் மஸ்க்குக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் சம்பளம் வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் அனுமதி வழங்கியுள்ளதுடன், அது குறித்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்படி, எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா நிறுவனம் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்தால், ஒரு ட்ரில்லியன் அமெரிக்கமேலும் படிக்க...
பதில் பிரதம நீதியரசராக நீதியரசர் எஸ். துரைராஜா நியமனம்

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக, அவர் மீண்டும் நாட்டிற்குத்மேலும் படிக்க...
இங்கிலாந்தின் புகழ்பெற்ற நடிகை பவுலின் காலின்ஸ் (Pauline Collins) காலமானார்

இங்கிலாந்தின் புகழ்பெற்ற, புத்திசாலி ‘ஷெர்லி வேலண்டைன்’ நடிகை பவுலின் காலின்ஸ் (Pauline Collins) காலமானார். அவருக்கு இதைவிட அமைதியான பிரியாவிடை கிடைத்திருக்க முடியாது என தெரிவித்து நடிகையின் குடும்பத்தினர் அவரது பராமரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். (The Liver Birds,) தி லிவர்மேலும் படிக்க...
கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.மேலும் படிக்க...
கனடாவில் இலங்கை குடும்பக் கொலை – குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கை இளைஞன்

கனடாவின் ஒட்டாவாவில் கடந்த வருடம் இலங்கை குடும்பத்தை கத்தியால் குத்தி கொலை செய்த 20 வயது இளைஞன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன், தனுஷ்க விக்ரமசிங்க என்பவரை தாக்க முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டையும் சந்தேகநபர் ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திமேலும் படிக்க...
வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல்மேலும் படிக்க...
ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம்

ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். குறித்த அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர், அனுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்டமேலும் படிக்க...
மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயக விரோதம் – மஹிந்த தேசப்பிரிய

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறுமேலும் படிக்க...

