Day: October 29, 2025
31ம்நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனை – அமரர். செல்லையா தியாகராஜா (29/10/2025)

தாயகத்தில் யாழ்/ வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் France Villeneuve-Saint-Georges ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்லையா தியாகராஜா அவர்களின் 31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 29ம் திகதி அக்டோபர் மாதம் புதன்கிழமை இன்று தங்களது இல்லத்தில் அனுஷ்டிக்கின்றார்கள். அமரர்மேலும் படிக்க...
செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி

டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (28) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்த நிலையில், புகைமூட்டம் நிறைந்த நகரத்தில் மேக விதைப்பு சோதனையை மேற்கொண்டமேலும் படிக்க...
வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை தொடர்பில் இதுவரை 9 பேர் கைது

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர், லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்மேலும் படிக்க...
நாரஹேன்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து

கொழும்பு, நாரஹேன்பிட்டி, டாபரே மாவத்தையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. நிலைமையைக் கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குமேலும் படிக்க...
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த வழக்கு முன்னாள் ஜனாதிபதி, அரச தலைவராகப் பணியாற்றியபோது, பிரித்தானியமேலும் படிக்க...
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை கணித்துள்ள சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 3.1% வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்ளின் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்தார். இது குறித்துமேலும் படிக்க...
