Day: October 23, 2025
அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 40 பேர் பலி

பொருளாதாரம் மற்றும் சிறந்த வாழ்வாதாரத்தை நாடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் பயணித்த 40 பேர் படகு விபத்தில் உயிரிழந்தனர். ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த இந்த அகதிகள், மத்திய தரைக்கடல் பகுதியில் துனிசியா அருகே பயணித்தபோது இந்த சோக சம்பவம்மேலும் படிக்க...
மோடி-ட்ரம்ப் சந்திப்பு இல்லை; ஆசியன் உச்சி மாநாட்டில் மெய்நிகர் முறையில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர்

இந்த வார இறுதியில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோலாலம்பூருக்குச் செல்ல மாட்டார் என்றும், அவர் அதில் மெய்நிகர் மூலமாக கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பு குறித்த ஊகங்களுக்குமேலும் படிக்க...
நேபாளத் தேர்தல் நியாயமாக நடக்கும் – இடைக்காலப் பிரதமர் சுசீலா கார்கி உறுதி

நேபாளத்தில் இளைய தலைமுறையினரின் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக பிரதமர் சர்மா ஒலி இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சுசீலா கார்கி, ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று உறுதியளித்தார்.மேலும் படிக்க...
ரஷ்யா மீது மீண்டும் தடைகளை அறிவித்த அமெரிக்கா

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் புதிய தடைகளை அறிவித்துள்ளது. உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த தடைகள் விதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திமேலும் படிக்க...
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட வேண்டும் – ஜகத் வீரசிங்க

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும்மேலும் படிக்க...
வட மாகாணத்தில் போதைப் பொருளை பரப்புவதில் இராணுவத்துக்கு பெரும் பங்கு உள்ளது – கஜேந்திரகுமார்

மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (23) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா 2023 மற்றும் 2025 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்க, விவசாய ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தல்,மேலும் படிக்க...
