Day: September 26, 2025
இலங்கை மீதான வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின் மீளாய்வு இன்று ஜெனீவாவில்

ஐக்கிய நாடுகள் சபையின் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான குழு (CED) அதன் 29 ஆவது அமர்வின் போது, இலங்கையின் முதல் காலமுறை அறிக்கையை வெள்ளிக்கிழமை (26) ஜெனீவாவில் மீளாய்வு செய்யவுள்ளது. இம்மீளாய்விற்கான இலங்கையின் பிரதிநிதிகள் குழுவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினரும், நீதிமேலும் படிக்க...
விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் – அரசாங்கம் அறிவிப்பு

விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வாகன இலக்கத்தகடுகள் மோட்டார் போக்குவரத்து பதிவுத் திணைக்களத்தால் (DMT) வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில்,மேலும் படிக்க...
ஜனாதிபதிக்கும் ஐ.நா. பொதுச்செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ளமேலும் படிக்க...
தியாகதீபம் திலீபன் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

தியாகதீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று; வீர வணக்கம் செலுத்துவோம்! தாயகத்தின் விடுதலைக்காக ஈழ மண்ணில் வீரஞ்செறிந்த போராட்டம் நடைபெற்ற நேரத்தில் , மகாத்மா காந்தி காட்டிய வழியில் திலீபன் உண்ணா நோன்பு அறப்போராட்டத்தை 1987 ஆம்மேலும் படிக்க...
