Day: July 25, 2025
நாளை தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி நாளை (26) தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்கப்பட்ட புதிய பயணிகள் கூடத்தின் (டெர்மினல்) திறப்பு விழாவில் பங்கேற்கும் விதமாக அவர் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். பிரதமரின் தமிழக வருகையின் போது மத்திய அரசின்மேலும் படிக்க...
தமிழில் உறுதிமொழி: நாடாளுமன்றில் கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் (MNM) தலைவருமான கமல்ஹாசன் இன்று (25) மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகமானார். பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக கமல்ஹாசன், “நான் இன்று டெல்லியில் பதவியேற்று எனது பெயரைப் பதிவு செய்யப் போகிறேன். ஒரு இந்தியனாகமேலும் படிக்க...
சம்பூர் கடற்கரையில் கண்டெடுக்கப் பட்ட மனித எலும்புக்கூடுகள்: நிபுணர் அறிக்கைக்கு கோரிக்கை

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் கிராமவாசிகள் குழுவை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் குறித்து ஒரு வாரத்திற்குள் இரண்டு நிபுணர் அறிக்கைகளை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்திற்கு அந்தமேலும் படிக்க...
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து லண்டனில் போராட்டம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது. இலங்கை அரசினால் 1993 ஆம் ஆண்டு யூலை மாதம் 10மேலும் படிக்க...
சமூகம் ,பொருளாதாரத்தை கவனத்தில் கொண்டே புதிய கல்விச் சீர்திருத்தம் உருவாக்கப் பட்டுள்ளது! -ஜனாதிபதி

சமூகம் மற்றும் பொருளாதாரத்தைக் கவனத்தில் கொண்டே நாட்டில் புதிய கல்விச் சீர்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்மேலும் படிக்க...

