Day: July 17, 2025
செம்மணிக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது. செம்மணியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதிகோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்மேலும் படிக்க...
மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவின் தொல்பொருள் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்காகமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. வடிவாம்பிகை (கிளி) தங்கராஜா (17/07/2025)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, முள்ளியவளை, வவுனியா, UK ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த வடிவாம்பிகை (கிளி) தங்கராஜா அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை காலை Birmingham இல் இறைவனடி சேர்ந்தார். அன்னார் கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேதவனம் கந்தையா (இளைப்பாறிய மலாயன் புகையிரதசேவைமேலும் படிக்க...
உறுப்புரிமையை இடைநிறுத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சி – வழக்கு ஒத்திவைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு, இடைக்காலத் தடை விதிக்குமாறு வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமேலும் படிக்க...
அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாண மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிற்கு தெற்கே சுமார் 87 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. 20 கிலோ மீட்டர்மேலும் படிக்க...
பாட புத்தகத்தில் மாற்றம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் – வைகோ கண்டனம்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் பள்ளிக் கல்விக்கான புதிய புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி தயாரித்துள்ளது. 8-ம் வகுப்பு புதிய பாடப் புத்தகம் இந்த வாரம் வெளியிடப்பட்டது.மேலும் படிக்க...
இலங்கை – இந்திய மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை

இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களை பாதுகாக்கத்மேலும் படிக்க...
இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் இலங்கைக்கு அச்சுறுத்தல்

இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான விடயங்களை தடுக்காவிடின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ளும் என என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார். அண்மைக்காலமாக இலங்கையில் இஸ்ரேலிய நாட்டு உல்லாச பிரயாணிகளினால் ஏற்படும் விடயங்கள் குறித்துமேலும் படிக்க...
ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் தீ விபத்து – 50 பேர் பலி

ஈராக்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இதன் ஆரம்ப விசாரணை முடிவுகள் 48 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-குட் நகரில்மேலும் படிக்க...
யாழில். புகையிரத விபத்து – ஆலய குருக்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பான புகையிரத கடவையில் புகையிரதம் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த போதிலும் ,மேலும் படிக்க...
கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினரிடம் குற்றப் பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள்மேலும் படிக்க...
அமெரிக்காவுடன் உடன்பட்ட விடயங்கள் குறித்து அமைச்சர் அனில் ஜயந்த விளக்கம்

அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இன்னும் முடிவடையாததால், அமெரிக்காவுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விபரங்களை வெளியிட முடியாது என்று தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (17) நடைபெற்ற “அத தெரண Bigமேலும் படிக்க...
புதிய அரசமைப்பு உள்ளிட்ட உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேறும்

புதிய அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட விடயங்களில் மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் உரிய நடவடிக்கை இடம்பெறும் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி வழங்கிய 22மேலும் படிக்க...