Day: May 15, 2025
தமிழரசு கட்சி – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே கலந்துரையாடல் : வவுனியா சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக பேச்சு

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் வவுனியாவில் இன்று (15) நடைபெறுகிறது. உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகர சபை உட்பட ஏனைய சபைகளில்மேலும் படிக்க...
கமால் குணரட்ணவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் – ஆதாரங்களுடன் ஆவணத்தை சமர்ப்பித்தது சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரட்ணவிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் ஆவணத்தை ஆதாரங்களுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சிடம் கையளித்துள்ளது இது தொடர்பில் ஐடிஜேபி மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கையில் யுத்தம்மேலும் படிக்க...
தென்னிலங்கை கட்சிகள் வடக்கு, கிழக்கில் ஆட்சி அமைப்பது சிரமம் – சிறிநேசன்

பெரும்பாலும் வடக்கு, கிழக்கில் தென்னிலங்கை சார்ந்த கட்சிகள் ஆட்சி அமைப்பது என்பது சிரமமான விடயம். ஏனெனில், அவர்களுடைய பெரும்பான்மை என்பது பெரும்பான்மை இனத்தவர்கள் என்ற அடிப்படையில் அது தென்னிலங்கையிலேயே சாத்தியமாகும். என்றாலும் அது வடக்கு, கிழக்கில் சாத்தியம் இல்லை. ஏனெனில், தென்னிலங்கைமேலும் படிக்க...
பேருந்து விபத்துகளைத் தடுக்க AI தொழில்நுட்பம்

இலங்கையில் வீதி விபத்துகளைத் தடுக்க நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி GPS மற்றும் CCTV அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் நீண்டமேலும் படிக்க...
துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக, துருக்கியில் இன்று (15) உக்ரேன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யா- உக்ரைன் இடையே போர் இடம்பெற்று வரும் நிலையில், அதை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தைமேலும் படிக்க...
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் அமைந்துள்ள நாதிர் கிராமத்தில் இன்று (15) அதிகாலை இந்திய பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தமேலும் படிக்க...
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை -இந்தியா

இலங்கையின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் அண்மையில் 930.8 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கும் (EXIM) இடையே இருதரப்பு திருத்த ஒப்பந்தங்கள் முறையே 2025மேலும் படிக்க...
5 மாதங்களில் வீதி விபத்துகளால் 965 பேர் உயிரிழப்பு
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் வீதி விபத்துகளினால் 965 பேர் உயிரிழந்துள்ளனர். ஜனவரி 1 முதல் மே 13 வரை நாடு முழுவதும் இடம்பெற்ற வீதி விபத்துகளினால், மேற்படி நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த காலப்பகுதியில் 902 வீதிமேலும் படிக்க...
அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன், உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்மேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. பிலோமினா யோகினி அன்ரன் (15/05/2025)

தாயகத்தில் யாழ்ப்பாணம் கோவில் வீதியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Stains இல் வசித்து வருபவருமான திருமதி. பிலோமினா யோகினி அன்ரன் அவர்கள் தனது பிறந்த நாளை 15ம் திகதி மே மாதம் வியாழக்கிழமை இன்று தனது இல்லத்தில் அன்பு கணவர் , பிள்ளைகள்,மேலும் படிக்க...
தமிழர்களுக்காக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

குருந்தூர் மலையில் பௌத்த தேரர் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள தனியார் காணிகளில் சொந்த நிலத்தில் உழவு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு விவசாயிகள் கைது செய்யப்பட்டமை, தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட்டு காணிகள் உரிமையாளர்களிடம் கையளித்தல், வடக்கில் தமிழர்களின் நில இருப்பைமேலும் படிக்க...