Day: May 1, 2025
ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய தலைமை ஆய்வாளர் அசோக ஆரியவன்ச, காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
யாழ்.இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத் யாழ் மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள், செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில்மேலும் படிக்க...
3ம் ஆண்டு சிரார்த்த திதி – சுவர்க்கலோக வாசகி அமரர்.ஶ்ரீ சிற்சபேச குருக்கள் இலட்சுமி அம்மா (01/05/2025)

இன்றைய தினத்தில் (01/05/2025) இந்தியாவை பிறப்பிடமாகவும் அராலியூரை புகுந்த இடமாகவும் கொண்ட ஶ்ரீ மதி சிற்சபேசகுருக்கள் இலட்சுமியம்மா அவர்களின் சிரார்த்த திதியை நினைவு கூருவோர் அன்பு மகன் சி.ரவிசந்திரன் (இலங்கை)அன்பு மகள் சசிகலா (பிரான்ஸ்) அன்பு மருமகன் சிவ ஶ்ரீ சிவமேலும் படிக்க...