Day: March 26, 2025
ஏப்ரலில் ஸ்டாரிலிங்க் இணையச் சேவை அறிமுகம்

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டாரிலிங்க் இணையச் சேவை வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளதாவது, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும், ஸ்டாரிலிங்க்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஞானசார தேரரிடம் அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும். அதனை விடுத்து ஊடகவியலாளர் மாநாடுகளில் அவை தொடர்பில் கூறிக் கொண்டிருப்பது பொறுத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர்மேலும் படிக்க...
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பார்வையிட்ட இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள்

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் பார்வையிட்டு கலந்துரையாடினர். வவுனியாவுக்கு வருகை தந்த இந்தியாவின் இராமேஸ்வரம் மாவட்டத்தின் இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா, இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப் படகு மீனவ சங்கத்தைமேலும் படிக்க...
வடக்கு மீனவர் பிரச்சினை தொடர்பிலான இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பம்
இலங்கை – இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை தற்போது வவுனியாவில் இடம்பெற்று வருகிறது. வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்ஸ்சிஸ் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது. இந்த கலந்துரையாடலில் இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான முக்கிய பிரச்சினைகள்மேலும் படிக்க...