Day: March 25, 2025
8வது ஆண்டு நினைவு தினம் – அமரர் திரு.சண்முகம் பத்மநாதன் (25/03/2025)

தாயகத்தில் உரும்பிராயை பிறப்பிடமாகவும்,தாவடி கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு.சண்முகம் பத்மநாதன் அவர்களின் 8 வது நினைவு தினம் 25ம் திகதி மார்ச் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர் திரு.சண்முகம் பத்மநாதன் அவர்களை அன்பு மனைவி விஜயலட்சுமி (கனடா) அன்புப்பிள்ளைகள்மேலும் படிக்க...
யாழில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல்

வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியமை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரி மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மேற்படி பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்றுமேலும் படிக்க...
மலையக மக்கள் பட்ட துன்பங்கள் தொடர்பிலும் ஆணைக்குழு வேண்டும்
மலையக மக்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ்மேலும் படிக்க...
மனித உரிமை மீறல்கள் – துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நால்வருக்கு தடை விதித்தது பிரித்தானியா

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் இன்று (24.03.25) தடைகளை விதித்துள்ளது. அதற்கமைவாக, இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது சட்டவிரோத கொலைகள், சித்திரவதை மற்றும்மேலும் படிக்க...
