Day: March 24, 2025
பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்துடன் துணைநின்ற தமிழக விவசாயிகள் 40 பேர் கைது

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத மத்திய அரசை கண்டித்து சென்னையில் தொடருந்து மறியல் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாபில் போராட்டம் நடத்திய விவசாயிகள்மேலும் படிக்க...
மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை

மோசடியான பத்திரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய தொழிலதிபர் பிரையன் ஷாடிக்கின் பங்குகளை விற்றதாகக் கூறப்படும் வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுவிக்கப்பட்டுள்ளார். மோசடியான அதிகாரப் பத்திரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய தொழிலதிபர் பிரையன் ஷாடிக்கின் பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாகப்மேலும் படிக்க...
சஜித், மஹிந்த, ரணில் ஒன்றிணையப் போவதாக கூறப்படும் பேச்சு அப்பட்டமான பொய் – சஜித்

சஜித் மஹிந்த ரணில் இணையவுள்ளதாக பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது மாத்திரமல்லாது அவ்வாறு செய்தி வெளியிட்டு தொலைகாட்சி அலைவரிசைகளில் காலையில் பத்திரிகை முக்கிய செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில் தலைப்புச் செய்திகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன. இது அப்பட்டமான பொய்யாகும்.ஐக்கிய மக்கள் சக்திக்கு யாருடனும்மேலும் படிக்க...
மூத்த ஊடகர் தாஹா முஸம்மில் இன்று அதிகாலை உயிர்நீத்தார்

சிரேஷ்ட ஊடகவியலாளரும் இலங்கை சுதந்திர ஊடக இயக்கத்தின் பொருளாளருமான தாஹா முஸம்மில் இன்று திங்கட்கிழமை (24/03/2025) அதிகாலை காலமானாா். அவரது இறப்புக்கு இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: முழுமையான உறுப்பினர்களின் சார்பாக எங்கள் அன்புக்கினியமேலும் படிக்க...