Day: February 14, 2025
விபத்துக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் – ஒருவர் உயிரிழப்பு

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் பயணித்த மகிழுந்து , உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உந்துருளியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக சென்றுகொண்டிருந்த போது, வென்னப்பு பகுதியில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகமேலும் படிக்க...
இன்று முதல் தடையின்றி மின் விநியோகம் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு

இன்று முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தன. இதன் காரணமாக, மின்சாரமேலும் படிக்க...
கிரீஸின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் சபாநாயகர் தேர்வு

கிரீஸின் நாடாளுமன்றம் அதன் முன்னாள் சபாநாயகர் கான்ஸ்டன்டைன் டசௌலாஸை (Constantine Tassoulas) புதன்கிழமை (12) நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது. 2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடிய ரயில் விபத்துக்கு நீதி கோரி கடந்த மாதம் நாடாளுமன்றத்திற்கு வெளியே திரண்ட போராட்டக்காரர்களைமேலும் படிக்க...
பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஆச்சரியமான வளர்ச்சி

கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக 0.1 வீதம் வளர்ச்சியடைந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மந்தமான பொருளாதார படத்திலிருந்து சிறிய மகிழ்வு கிடைத்துள்ளதாகவும் எனினும், நீண்ட கால சவால்கள் உள்ளதாகவும் அந்நாட்டு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ்மேலும் படிக்க...
