Day: February 12, 2025
உலக அரச உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (12) உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார். 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, நேற்று (11) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாகமேலும் படிக்க...
உத்தரப்பிரதேச மாநிலம்: திருமண விழாவில் இனிப்பு பண்டம் உட்கொண்ட 150 பேர் திடீர் சுகவீனம்

உத்தரப்பிரதேச மாநிலம் மொராபாத்தில் திருமண விழா ஒன்றில் இனிப்பு பண்டம் (கேரட் அல்வா) சாப்பிட 150 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் இரவு விருந்தின்போது சைவம் மற்றும் அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது. இதன்போது இனிப்பு பண்டமும் (கேரட் அல்வா) வழங்கப்பட்டதுமேலும் படிக்க...
அர்ச்சுனாவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும், ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தகம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தமக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, தாக்குதலுக்குமேலும் படிக்க...