Day: September 27, 2024
தமிழ் கட்சிகள் அணி திரளுங்கள் – சிவமோகன் அழைப்பு

எதிர்வரும் தேர்தலில் சகலகட்சிகளும் ஒற்றுமை என்று சொல்லி காலத்தை வீணடிக்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் ஒன்றாக போட்டியிடவேண்டும் என்று முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (27)மேலும் படிக்க...
Harry Potter – பேராசிரியர் Minerva McGonagall (Maggie Smith) காலமானார்

Harry Potter நாவல் சீரிஸின் பேராசிரியர் மெக்கானிகல் காலமானார். உலகப் புகழ் பெற்ற Harry Potter நாவல் சீரிஸின் பிரபல கதாபாத்திரமான பேராசிரியர் மினெர்வா மெக்கானிகல் வேடத்தில் நடித்த டேம் மேகி ஸ்மித் காலமானார். அவர் தனது 89 ஆவது வயதில்மேலும் படிக்க...
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறாரா? – திமுக ‘உள்ளரசியல்’ கணிப்புகள்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். சில நிபந்தனைகள் குறிப்பிட்ட நிலையில், அமைச்சராக எந்தத் தடையும் சட்டபூர்வமாக இல்லை. இதனால், விரைவில் அவர்மேலும் படிக்க...
“சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் உள்ளது” – முதல்வர் ஸ்டாலின்

“டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 கோரிக்கைளை முன்வைத்ததாகவும், இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில் தான் உள்ளது.” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் முதல்வர்மேலும் படிக்க...
சீனாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கியது – அமெரிக்க அதிகாரிகள் தகவல்

சீனாவின் அணுசக்தியில் இயங்கும் புதிய தாக்குதல் நீர்மூழ்கி அந்த நாட்டின் துறைமுகத்தில் தரித்துநின்றவேளை கடலில் மூழ்கியது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே ஜூன் மாதத்திற்குள் இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர்துறைமுகத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதுஎனமேலும் படிக்க...
பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் – இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் மத்தியகட்டளை தலைமையகத்தின் மீது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டை இந்த தாக்குதல் உலுக்கியுள்ளது பாரிய புகைமண்டலத்தை காணமுடிகின்றது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக நான்குமேலும் படிக்க...
பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம் ; சமன் ரத்னப்பிரிய

வரலாற்றிலேயே மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கியமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும்

கடந்த அரசாங்கத்தின்போது அமைச்சர்கள் உட்பட அரச அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்கள், விசாரணைகளின் பின்னர் மீண்டும் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கு அமைய 59 அரச நிறுவனங்களுக்குக் குறித்த வாகனங்கள் வழங்கப்படவுள்ளதாக அந்த அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை – க.விக்னேஸ்வரன்

இளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும், ஆனால் எனது அரசியல் சேவை தொடரும் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், நீதியரசர் க.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமதுமேலும் படிக்க...
இராணுவத்தினர் நடாத்துகின்ற அழககங்களினால் வாழ்வாதாரம் பாதிப்பு

இராணுவத்தினர் குறைந்த செலவில் நடாத்துகின்ற அழககங்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு வடமாகாண அழகக கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதியுடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தனர். தொடர்ந்து தெரிவிக்கையில், வடமேலும் படிக்க...