Day: September 25, 2024
பாரம்பரிய கட்சிகளை மக்கள் நிராகரித்து உள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது – குமார் குணரட்னம்

இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியின் மூலம் பழைய பாரம்பரிய அரசியல் கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக என முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர்மேலும் படிக்க...
ஜனாதிபதி அனுரவிற்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்கவிற்கு உலகத் தமிழர் பேரவை (GTF) வாழ்த்து தெரிவித்துள்ளது. சிறுபான்மை மக்களின் நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார் என உலகத் தமிழர் பேரவைமேலும் படிக்க...