Day: June 17, 2024
நாடாளுமன்ற போராட்ட தளமான காந்தி சிலை வேறு இடத்துக்கு மாற்றம்: காங். கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற வளாகத்தின் பிரதான நுழைவாயில் அருகே இருந்த சிலைகளை அவற்றின் முக்கிய இடங்களிலிருந்து மாற்றியதற்காக ஆளும்-பாஜகவை எதிர்க்கட்சிகள் தாக்கின பல ஆண்டுகளாக, பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயில் அருகே, மகாத்மா காந்தி சிலைக்கு முன் எம்.பி.,க்கள், ஆர்ப்பாட்டம் செய்வது அல்லது ஒன்று கூடுவது வழக்கமான காட்சியாகமேலும் படிக்க...
கலட்டுவாவ நீர்விநியோகக் குழாய் சேதமடைந்து பல பகுதிகளிலும் நீர்வெட்டு

கலட்டுவாவ பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீரை கொண்டுசெல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினால் தடங்கலான நீர் விநியோகத்தை இன்று நள்ளிரவுக்குள் வழமைக்கு கொண்டுவர முடியுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பௌசர்கள் மூலம் நீர்மேலும் படிக்க...
வேட்பாளர் ஒருவரையும் நிறுத்தவில்லை: முன்னாள் ஜனாதிபதிக்கு மரியாதை?

வரும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து Corrèze தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் மீது மிகுந்த மரியாதை கொண்ட இம்மானுவல் மக்ரோன், தனது கட்சி சார்பாக அத்தொகுதியில் வேட்பாளர் ஒருவரையும் நிறுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி கட்சிகள் ஒன்றினைந்து கூட்டமைப்பாகமேலும் படிக்க...
மடு தேவாலயத்தை இடையூறின்றி வழிபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்

• மடு தேவாலய நுழைவு வீதியின் இரு புறங்களும் விரைவில் அபிவிருத்திச் செய்யப்படும். • மன்னாருக்கு கிடைக்காமல் போன அபிவிருத்தி விரைவில் கிட்டும். • மன்னார் வைத்தியாசாலைக்கு மிக விரைவில் CT ஸ்கேன் இயந்திரம் வழங்கப்படும். • அரசியல் தேவைகளுக்குள் சிக்கிகொள்ளாமல்மேலும் படிக்க...
ஜனாதிபதியின் ஹஜ் வாழ்த்துச் செய்தி

ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் அந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிங்கள் அனைவரும் ஒரேமேலும் படிக்க...
