Day: June 5, 2024
பாஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும் – ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் வேண்டுகோள்!

ஐக்கிய நாடுகளின் 146 நாடுகளை பின்பற்றி ஏனைய நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும் என ஐக்கியநாடுகளின் நிபுணர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை கொண்டுவருவதற்காக நாடுகள் தங்கள் அரசியல் இராஜதந்திர வளங்களை பயன்படுத்தவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். பாலஸ்தீனத்தைமேலும் படிக்க...
தமிழகத்தின் பாஜகவின் பொறுப்புக்களில் இருந்து அண்ணாமலையை நீக்க யோசனை

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதி கூட பெறாத மாநிலமாக தமிழகம் உருவாகியிருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்ற தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமைக்கு கீழ் கட்சிமேலும் படிக்க...
கல்விக் கொள்கையின் மாற்றத்திற்காக கல்வி நிர்வாகப் கட்டமைப்பைச் சீர் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

கல்விக் கொள்கையை வினைத்திறன் மற்றும் சேத்திரன் மிக்கதாக நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான நிர்வாக அமைப்பொன்றை நிறுவும் நோக்கில் கல்விக் கொள்கை கட்டமைப்பை சீர்திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை வரைபைத் தயாரிப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கநியமித்த அமைச்சரவை உபகுழுவின்மேலும் படிக்க...
மற்றைய தலைவர்கள் ஓடுவதற்கு சப்பாத்து தேடிக் கொண்டிருந்த போது, நான் செருப்புக் காலோடு சென்று ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொண்டேன்

அரசியலுக்காக அன்றி, திறன் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் செயல்பட்டதாலேயே நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தது. ஹெலிகொப்டரில் சென்று வௌ்ள மற்றும் அனர்த்த பகுதிகளை ஜனாதிபதி மேற்பார்வை செய்தார். மற்றைய தலைவர்கள் ஓடுவதற்கு சப்பாத்து தேடிக்கொண்டிருந்த வேளையில் நான் செருப்புக் காலோடு சென்றுமேலும் படிக்க...
இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து
பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் செழுமையில் இந்திய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்தமேலும் படிக்க...
3 வது முறை பிரதமராகும் மோடி.. பாராட்டி பேசிய நடிகர் ரஜினி

லோக்சபா தேர்தல் ரிசல்ட் வந்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வேளையில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வென்ற ஸ்டாலின் பற்றி அவர் கூறிய வார்த்தை அதிக கவனம்மேலும் படிக்க...
எம்.பி. ஆகக் கூட தகுதியில்லாத அண்ணாமலை! பாஜக தலைவராக இருப்பதா? கனிமொழி
எம்பி ஆகக் கூட தகுதியில்லாத அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக இருப்பதா என தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வென்ற கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தவரை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு வந்த கருணாநிதி,மேலும் படிக்க...


