Day: June 3, 2024
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் நிலையில், தமிழ்நாடு முழுவதும்மேலும் படிக்க...
முன்னாள் முதல்வர் கருணாநிதி 101-வது பிறந்த நாள் : மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில்மேலும் படிக்க...
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறைவடைந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதவாறு நடந்து கொள்ளுங்கள் – வைத்தியர்கள் கோரிக்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறைவடைந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் விதமாக நடந்து கொள்ள வேண்டாம் என வைத்தியர்கள் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உயர்தரப் பரீட்சை என்பது வெறுமனே மற்றுமொரு பரீட்சை மாத்திரமே. இவற்றில் தோல்வி அடைந்தால் எதிர்கால செயற்பாடுகள் தடைப்படும் மேலும் படிக்க...
விமர்சனம் செய்வது எளிதானது – தீர்வு காண்பது கடினமானது
• நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான முறையான திட்டம் எந்தவொரு அரசியல் கட்சியிடமும் இல்லை • பழைமையான அரசியலில் ஈடுபட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். • பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு மாற்றுத் திட்டம் ஏதேனும் இருந்தால் முன்வைக்கவும். • அன்றேல்மேலும் படிக்க...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

• முழுமையாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரச செலவில் நிர்மாணிக்க நடவடிக்கை. • பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள அனைவருக்கும் உணவு மற்றும் சுகாதார வசதிகளை தொடர்ந்து வழங்க ஏற்பாடு. • அவசரகால சூழ்நிலைகளை அறிவிப்பதற்கும் நிவாரணம் பெற்றுக் கொள்வதற்கும் 117 அவசரமேலும் படிக்க...
பலத்த மழை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளிலும்150 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடற்றொழிலுக்கு செல்லமேலும் படிக்க...
திருமண வாழ்த்து – வினோத் & மதுஷ் (03/06/2024)

தாயகத்தில் நயினாதீவை சேர்ந்த பிரான்ஸ் Pont-Sainte-Maxence இல் வசிக்கும் வரதராஜன்-சசிகலா தம்பதிகளின் செல்வப்புதல்வன் வினோத் அவர்களும், தாயகத்தில் கோப்பாயை சேர்ந்த பிரான்ஸ் Val d’Europe இல் வசிக்கும் உமைபாகன்-புஸ்பவதி தம்பதிகளின் செல்வப் புதல்வி மதுஷ் அவர்களும் 02ம் திகதி ஜூன் மாதம்மேலும் படிக்க...