Day: May 26, 2024
டெல்லி தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 7 பச்சிளம் குழந்தைகள் பலி

டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை பின்னிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும், 5 குழந்தைகள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்து காவல்மேலும் படிக்க...
13ஐ அமுல் படுத்துவதற்கு தாதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுங்கள் : அரசு உட்பட அனைத்து தரப்பிடமும் கரு ஜயசூரிய வேண்டுகோள்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதோடு சர்ச்சைக்குரிய காணிப் பிரச்சினையை உத்தேச காணி ஆணைக்குழுவின் ஊடாக தாமதமின்றி தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடமும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கருமேலும் படிக்க...
தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக பொதுவெளியில் கலந்துரையாட முடிவு : சுமந்திரனுடனான சந்திப்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் குழு இணக்கம்

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பொதுவெளியில் பகிரங்கமாக கலந்துரையாடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானதுமேலும் படிக்க...
பக்கச்சார்பானது; குறைபாடுடையது – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை குறித்து இலங்கையின் ஜெனீவா பிரதிநிதி சாடல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை குறைபாடுடையது பக்கச்சார்பானது சுயமாக உருவாக்கியது என ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக சாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோக்கெர் டேர்க்கிற்கு அறிக்கை குறித்துமேலும் படிக்க...
திருமண வாழ்த்து- கேசவன் & நிவேதா (26/05/2024)

பிரான்ஸ் Villepinte இல் வசிக்கும் தியாகராஜா-வாணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் கேசவன் அவர்களும் பிரான்ஸ் Bondy இல் வசிக்கும் பத்மநாதன் பாலரமணி தம்பதிகளின் செல்வப்புதல்வி நிவேதா அவர்களும் 25ம் திகதி மே மாதம் சனிக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள். நேற்று திருமணமேலும் படிக்க...