Day: June 15, 2023
கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ்,மேலும் படிக்க...
ஊடகங்களை ஒடுக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை -ஜனாதிபதி ரணில்
”ஊடகங்களை ஒடுக்க வேண்டியத் தேவை தனக்கு இல்லை” என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஊடகங்களினால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார். இணையவழி மூலம் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் சேவை இன்று முதல் நாட்டில் நடைமுறைக்குமேலும் படிக்க...

