Day: March 20, 2022
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 315 (20/03/2022)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ஆசியா-ஐரோப்பியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இங்கிலாந்தில் ஒமைக்ரானால் மீண்டும் கொரோனா பாதிப்பு தற்போது 20 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில்மேலும் படிக்க...
மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த பள்ளி கட்டிடத்தை குண்டு வீசி தகர்த்தது ரஷிய படை
கார்கிவ் நகரில் ரஷிய படை ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடம்மரியுபோல்:உக்ரைன் மீது ரஷிய படைகள் 25வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்டமேலும் படிக்க...
கொரோனா பரவலின்போது மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள மறுத்ததால் 877 சிசுக்கள், 61 தாய்மார்கள் உயிரிழப்பு
கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்ட பயம் காரணமாக தங்களை மருத்துவமனைகளில் அனுமதித்துக் கொள்ள மறுத்துவிட்டனர். கொரோனா தொற்றுமேகாலயா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிறந்த குழந்தை இறப்புகள் பதிவானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மேகாலயாமேலும் படிக்க...
பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி
விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றிப் பெற்றுள்ளனர். பாண்டவர் அணிதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்திமேலும் படிக்க...
ஜெயலலிதா மரணம்- முதல் முறையாக விசாரணைக்கு ஆஜராகிறார் ஓபிஎஸ்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து குற்றச்சாட்டுக்களையும், சந்தேகங்களையும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. ஜெயலலிதாவோடு தொடர்புடையவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சைமேலும் படிக்க...
யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற் சாலைக்கு சென்றார் பிரதமர் மஹிந்த
யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விஜயம் செய்தார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது. 2021 பெப்ரவரி 08மேலும் படிக்க...
சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள கூட்டமைப்பு தீர்மானம்?
எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தீர்மானத்தை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், புதன்கிழமை நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்புமேலும் படிக்க...
உணவு இல்லாத காலத்திலும் இனவாதத்தை தூண்டுகின்றது அரசு – சுமந்திரன் குற்றச்சாட்டு
உணவு இல்லாத காலத்திலும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசாங்கம் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. யாழில் உள்ள பௌத்த விகாரைகளுக்கான பிரதமரின் விஜயம் குறித்த கேள்விக்கு பதில் வழங்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார்.மேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – திரு.வைத்திலிங்கம் துரைசாமி அவர்கள் (20/03/2022)

குப்பிழானைப் பிறப்பிடமாகவும் Virginia USA ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் துரைசாமி தனது 90 வயதில் மார்ச் 17 வியாழக்கிழமை அன்று காலமானார். திருமதி ருக்மணியின் ஆருயிர் கணவரும் காலம் சென்றவர்களான வைத்திலிங்கம் சிவகங்கையின் ஒரே மகனும் பிரகாஷ் ,கல்பனா &மேலும் படிக்க...
