Day: December 23, 2021
நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி நீக்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்
நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில்மேலும் படிக்க...
தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி அகற்றம்!
ஹொங்கொங் பல்கலைக்கழகத்திலிருந்து தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி, அகற்றப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்தை அகற்றும்படி கடந்த ஒக்டோபர் மாதம், ஹொங்கொங் பல்கலைக்கழகம் ஆணையிட்டதற்கு அமைய நேற்று (புதன்கிழமை) இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது. ‘இந்த முடிவு, வெளியிலிருந்து வந்தமேலும் படிக்க...
ஒமைக்ரான் 106 நாடுகளில் பரவியது- உலக சுகாதார அமைப்பு தகவல்
ஒமைக்ரான் வைரஸ் ஆபத்து அதிகளவில் தொடர்வதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 106 நாடுகளில்மேலும் படிக்க...
ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது 45 சதவீதம் குறைவு – இங்கிலாந்து ஆய்வில் தகவல்
ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்விலும் ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கைமேலும் படிக்க...
பஞ்சாப் மாநில நீதிமன்றத்தில் பயங்கர வெடிவிபத்து- 2 பேர் பலி
வெடிவிபத்தில் சிக்கிய 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வெடி விபத்து நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்துமேலும் படிக்க...
உலகத் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டும் – மோடி
கொரோனாவுக்கு பிந்தைய சகாப்தத்தில் உலகத் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தின தொடர் கொண்டாட்டத்திற்கான தேசிய குழுவின் இரண்டாவது கூட்டத்தில் கலந்தகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
தமிழக மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து நாளை போராட்டம்!
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் நாளைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம்(வியாழக்கிழமை) யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற விசேடமேலும் படிக்க...
இந்தியாவைச் சீண்டுவதற்கு சீனா இலங்கையைப் பாவிக்கக் கூடாது – சுரேஷ் பிரேமச்சந்திரன்!
தமிழ் மக்கள் அல்லலுறும்போதும் நியாயத்திற்காகப் போராடியபோதும் உதவ முன்வராத சீனா இப்பொழுது கரிசனை காட்டுவதுபோல் நடிப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினைக்மேலும் படிக்க...
இம்மாதம் முதல் 20 நாட்களில் மாத்திரம் 47 ஆயிரத்து 120 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை
இலங்கைக்கு இம்மாதம் முதல் 20 நாட்களில் மாத்திரம் 47 ஆயிரத்து 120 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மொத்தமாக ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 109 சுற்றுலாப் பயணிகள்மேலும் படிக்க...