Day: April 4, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 286 (04/04/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
அரசியலுக்கு இடையூறு ஏற்பட்டால் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்- கமல்ஹாசன் அறிவிப்பு
கோவை தொகுதி மக்கள் தெளிவான எண்ணத்தோடு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவைமேலும் படிக்க...
மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைப்பு!
கென்யாவின் ருத் செபன்கெடிச் (Ruth Chepngetich) என்ற பெண்மணி, பெண்களுக்கான அரை மரதன் ஓட்டத்தில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இவர் ஒரு மணி நேரம், நான்கு நிமிடங்கள் மற்றும் இரண்டு வினாடிகளில் (01:04:02) இலக்கை அடைந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டுமேலும் படிக்க...
பல்கேரியாவில் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிப்பு!
பல்கேரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகின்ற நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு மக்கள் வாக்களித்து வருகின்றனர். உள்ளூர் நேரப்படி, இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியுள்ள வாக்குப்பதிவு, இரவு எட்டு மணிக்கு நிறைவடையவுள்ளது. பல மாதங்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர் மற்றும்மேலும் படிக்க...
இத்தாலியில் மூன்று நாட்கள் முழு முடக்கம்- ஈஸ்டர் நாள் நிகழ்வுகள் முடங்கின!
ஈஸ்டர் வார இறுதியில் இத்தாலி கடுமையான மூன்று நாட்கள் முடக்கத்தை அமுல்படுத்தியுள்ளது. இதேவேளை, தேவாலயங்களைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஈஸ்டர் தினத்தை வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முழு முடக்கத்தினால் அனைத்து அத்தியாவசியப் பயணங்களும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ஈஸ்டர் தினத்தை மக்கள்மேலும் படிக்க...
தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் – இன்றுடன் பிரசாரம் நிறைவு!
தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ளது. வழக்கமாக மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில், மேலும் 2 மணி நேர பிரசாரத்துக்கு அனுமதியளித்துள்ள தேர்தல் ஆணையம், இரவு 7 மணி வரையில் பிரசாரத்தில் ஈடுபடலாமெனமேலும் படிக்க...
கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் மணிவண்ணன்!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொற்று நோய் சிகிச்சை மையத்தில் மணிவண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தொற்றிலிருந்து மீண்டுள்ள அவர், இன்று சிகிச்சை மையத்திலிருந்து வீட்டுக்குத்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!
இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
தமிழ் தேசியத்தின் சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் – வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கை!
தமிழ் தேசியத்தின் சிறந்த வழிகாட்டியை இழந்து நிற்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவ குறித்து வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. குறித்த அறிக்கையில், மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்புமேலும் படிக்க...