Day: February 28, 2019
1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.விஜயபாஸ்கர் லெயோனார்த் (Leonard)
சுவிஸில் Langenthal இல் வசிக்கும் விஜயபாஸ்கர் சுபாஜினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் லெயோனார்த் இன்று 28ம் திகதி பெப்ரவரி மாதம் வியாழக்கிழமை தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் லெயோனார்த் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா,மேலும் படிக்க...
