மாதங்களிலே பிரமாதம் மகத்துவமான மார்கழி மாதம் மாதங்களின் சுவாசம் இது மலர்களின் வாசமும் இது மழையும் பொழிந்திடும் மாதம் மனமும் மகிழ்ந்திடும் மாதம் பாவை நோன்பும் நோற்றிடும் மாதம் பள்ளியெழுச்சியும் பாடிடும் மாதம் ! ஆலயங்களும் களைகட்டும் ஆலய மணியும் ஒலியெழுப்பும்
மேலும் படிக்க...