Day: March 30, 2018
திருமண வாழ்த்து – ரதீஸ்குமார் & ஜானுஜா (30/03/2018)
ஜேர்மனி Castrop நகரில் வசிக்கும் ரகுநாதன் ஞானகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ரதீஸ்குமார் அவர்களும் ஜேர்மனி Bürgstadt இல் வசிக்கும் தர்மசீலன் ஜெயராணி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜானுஜா அவர்களும் 30ம் திகதி மார்ச் மாதம் வெள்ளிக்கிழமை இன்று Schwerte ஸ்ரீ கனகதுர்கா அம்பாள் ஆலயத்தில் அபிராமி அன்னையின்மேலும் படிக்க...
