Day: December 11, 2017
இன்று மகாகவி பாரதியாரின் 135வது பிறந்ததினம்
தமிழ் சொற்களுக்கு தனது கவி புலமையால் வீரத்தையும் , மதிப்பையும் கூட்டிய, முண்டாசு கவிஞன் பாரதியின் 135வது பிறந்ததினம். முறுக்கு மீசை. சிகை மறைத்த முண்டாசு. கனல் கக்கும் கண்களே பாரதியார் எனும் கம்பீரத்தின் குறியீடுகள். 1882ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்தமேலும் படிக்க...