SOLDES – குளிர்கால மலிவு விற்பனை – திகதிகளும் விபரங்களும்!

2019 ஆம் ஆண்டிற்கான குளிர்கால மலிவு விற்பனையானது (soldes d’hiver), எதிர்வரும் 9ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றது. நத்தார் புதுவருடக் கொள்வனவுகள் எல்லாம் முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த மிலிவு விற்பனைகள் ஆரம்பமாகின்றன.

பரிஸ் உட்படப் பிரான்சின் பெரும்பாலான பிராந்தியங்களிற்கும் மாவட்டங்களிற்கும், ஜனவரி 9ம் திகதி தொடங்கும் மலிவு விற்பனையானது, 6 கிழமைகள் நீடித்து, பெப்ரவரி 19ம் திகதி செவ்வாய்க்கிழமை முடிவடைகின்றது.

அதே நேரம், ஜேர்மனி, லக்சம்பேர்க், மற்றும் பிரான்சின் Meuse, Moselle, Meurthe-et-Moselle, Vosge ஆகிய மாவட்டங்களில், ஏற்கனவே ஜனவரி 2ம் திகதியே  மலிவு விற்பனைகள் ஆரம்பமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.



(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !