Main Menu

CID யில் ஆஜரான கருணா

விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இராணுவத்தினரை கொலை செய்ததாக அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

பகிரவும்...