கட்டுரை

இறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம்! – பா.துவாரகன்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக்  கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம். முள்ளிவாய்க்கால் என்பது 1956 முதல் தமிழர்கள் சந்தித்த மனிதப்பேரவலத்தின், தமிழர்களின் அழிவின் ஒரு குறியீடு. முள்ளிவாய்க்கால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த இடம்! இறந்தவர்களை நிவனவு கூர்ந்து வணங்குவது மனிதாபிமானம் மிக்கததெனவே உலக நீதி கருதுகின்றது. இந்தமேலும் படிக்க…

வரலாற்றில்முக்கியத்துவம்வாய்ந்தநிகழ்வுகள்-30

பூதத்தம்பிவளைவாகமாறியசங்கிலித்தோப்பு சங்கிலித்தோப்பு அல்லதுபூதத்தம்பிவளைவுஎன்பது இலங்கையின்; வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாணஅரசின்கடைசி மன்னனான சங்கிலியனின்மாளிகைஅமைந்திருந்த இடம்எனக்கருதப்படுகின்றது. தற்காலத்தில்பல்வேறுபயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்ட இந்நிலப்பகுதியின்வரலாற்றுமுக்கியத்துவத்துக்கானகுறியீடுகளாகஇருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக்குறிப்பிடப்படுகின்ற கட்டிட மொன்றின் வாயில்வளைவும், அதற்கு ப்பின்புறமாக உள்ள யமுனாஏரி எனப்படும் பகரவடிவக்கேணியும்ஆகும் .சங்கிலித்தோப்பு, யாழ்ப்பாணநகரில்இருந்துசுமார் மூன்றுகிலோ மீற்றர்தூரத்தில்மேலும் படிக்க…

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !