சமூகப்பணி
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் விசேட தேவைக்குட்பட்டோரின் அமைப்பான இணையும் கரங்கள் அமைப்பில் அங்கத்துவம் பெறும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கே இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இணையும் கரங்கள் அமைப்பின் தலைவர் சசி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி பாராளுமன்றமேலும் படிக்க...
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 350 பயனாளிகளுக்கு உடைகள்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி நேயர்களின் நிதியுதவியுடன் விசேட தேவைக்குட்பட்டவர்களின் அமையமான இணையும் கரங்கள் அமைப்பின் ஊடாக 350 பயனாளிகளுக்கு உடைகள் வழங்கப் பட்டனமேலும் படிக்க...
சிவசக்தி ஆனந்தனுக்கு வரவேற்பும், தரம் ஐந்து புலமைப்பரிசில் சித்தியெய்திய ஐம்பது மாணவர்களுக்கு கௌரவிப்பும்
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமூகப்பணி பிரிவு ஊடாக லண்டனைச் சேர்ந்த டொக்டர் ரவி, மற்றும் ஜேர்மனியை சேர்ந்த சிறினிசங்கர் சக்திதேவி குடும்பத்தினர் தமது பெறாமகன் சிற்சபேசன் ரவிவர்மாவின் ஆறாம் மாத நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கிய நிதிப்பங்களிப்போடு ஐம்பது மாணவர்களுக்கு கௌரவிப்புமேலும் படிக்க...
ரி.ஆர்.ரி. தழிழ் ஒலியின் சமூகப் பணி வாயிலாக வழங்கப் பட்ட உதவி விபரம்
தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் ரி.ஆர்.ரி. தழிழ் ஒலியின் ஊடாக வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூகப் பணியின் வாயிலாக லன்டனில் வசிக்கும் திரு.வைத்தியர் ரவி அவர்களால் போரின்மேலும் படிக்க...
முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட உயிரிழை அமைப்பினருக்கு வழங்கிய உதவி
முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட உயிரிழை அமைபபினருக்கு இன்று எங்கள் அமைப்பின்ஊடாக தாயக உணர்வுள்ள நண்பர்களிடமும். பொது மக்களிடமும் மற்றும் புலம்பெயர் உறவுகளின் உதவிகளுடன் இரு கட்டங்களாக முறையே 57,000 ரூபா. 1,11,000 பெறுமதியான மருத்துவ பொருட்களினை வழங்கி அவர்களின் வாழ்வியல் துன்பங்களில் ஓரளவேனும் நிவர்த்தி செய்துள்ளோம்.மேலும் படிக்க...
முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர்க்கு வட்டு இந்து வாலிபர் சங்கமூடாக உதவி..
வவுனியா உயிரிழை அமைப்பில் வட கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 163 பேர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு கழுத்து மற்றும் இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் வாழ்வா சாவா என்ற போரட்டத்தில் துடித்து வருகின்ற நிலையில் இவர்கள் உறங்குவதற்கும், இருப்பதற்கும்மேலும் படிக்க...
யுத்தத்தால் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டோரிக்கான அவசர உதவி..
வலி மேற்கு பிரதேச சபைத்தவிசாசாளா திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் மேற்கொள்ளப்படும் தாயக உறவுகளைத் தலை நிமிரச் செயவோம் என்ற செயல் திட்டத்தின் கீழான நடவடிக்கைகளில் ஒன்றான. வட்டுக்கோட்;டை இந்து வாலிபர் சங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் யுத்தத்தால் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டோரிக்கான அவசரமேலும் படிக்க...
உதவி வழங்கல்
அண்மையில் வட்டுக்கோட்டை தழிழரசுக் கட்சி அலுவலகத்தில் உதயவாழ்வு நிகழ்வூடாக சுழிபுரம் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த திரு பெரியதம்பி..குலசிங்கம் என்ற பயனாளிக்கு வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவாகள் கைத்தாங்கி ஊன்று கோல் ஒன்றினை வழங்கி வைத்தார். அருகில் வலிமேலும் படிக்க...
பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளிகளுக்கிடையிலான மழலைகளின் விளையாட்டுப்போட்டி
பூந்தோட்டம் பிரதேச முன்பள்ளி கட்டமைப்பு தலைவர் திரு.வேலாயுதம் அவர்களின் தலைமையில் 17.06.2015 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வவுனியா தெற்கு முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.தர்மபாலன், ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதேச மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பிரான்ஸ் ரி.ஆர்.ரிமேலும் படிக்க...
வவு/ கந்தபுரம் முன்பள்ளி மழலைகளின் விளையாட்டுப்போட்டி (படங்கள் இணைப்பு)
வவு/ கந்தபுரம் முன்பள்ளி மழலைகளின் விளையாட்டுப்போட்டி பொறுப்பாசிரியர் ஸ்ரீபிரியா தலைமையில் 14.06.2015 அன்று நடைபெற்றது. இதில் வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், கந்தபுரம் வாணி வித்தியாலய அதிபர் திரு.பாலச்சந்திரன், கந்தபுரம் கிராம சேவையாளர், தொழிலதிபர் திரு.பழனிவேல், அயல்மேலும் படிக்க...
தாயகத்து உறவுகளை தலை நிமிர வைப்போம்
பிரான்ஸ்சை தளமாக கொண்டு இயங்கும் TRT தழிழ் வானொலியின் அனுசரனைக் கூடாக வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தாயகத்து உறவுகளைத் தலை நிமிர வைப்போம் என்ற செயல் திட்டத்தில் குறித்த வானொலியூடாக இணைந்து கொண்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- மேலும் படிக்க