சமூகப்பணி
கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உலர் உணவு பொருள் வழங்கி வைப்பு
TRT வானொலியின் சமூகப்பணி ஊடாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கற்குளம் பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட வறுமை கோட்டுக்குட்பட்ட கர்ப்பினி தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வு 17.11.2019 அன்று கற்குளம் பகுதியில் உள்ள பொது நோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கிமேலும் படிக்க...
வவுனியா வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்டவ/மன்னகுளம் அ.த.க பாடசாலை,வ/பெரியகுளம் அ.த.க பாடசாலை,வ/பண்டாரவன்னியன் வித்தியாலயம்,வ/சிறி ராமகிருஸ்ண வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 103 பாடசாலைமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 04.11.2019 முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா மற்றும் செல்வமேலும் படிக்க...
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு
TRT தமிழ் ஒலி சமூகப்பணியூடாக கடந்த 19/04/2019 அன்று ஓமந்தை , புளியங்குளம் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு ஆலயங்களில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதற்கான உதவிகளை தாயக மக்களுக்காக வழங்கியிருந்தார்கள் TRT தமிழ் ஒலிமேலும் படிக்க...
கிராமப்புற மாணவர்களின் கல்வியில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் – பா. உ. சிவசக்தி ஆனந்தன்
புதுவருடத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வு வவுனியா மாவட்டசிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் திரு கெனடி அவர்களின் ஒழுங்கமைப்பிலும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சிவராம் தலமையில் 01.01.2019 ம்மேலும் படிக்க...
மன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு!
மன்னார் மாவட்டத்தில் விசேடதேவைக்குட்பட்ட முன்னாள்போராளிகள், காணாமல்ஆக்கப்பட்டோர், புனர்வாழ்வளிக்கப்பட்டோர், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பத்து பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவணிகள் இன்று 30.12.2018 மன்னாரில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்வில்மேலும் படிக்க...
வவுனியா கற்குளம் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!
வவுனியா கற்குளம் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 101பாடசாலைமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 31.12.2018 இன்று கற்குளம் பொதுநோக்கு மண்டப கட்டிடத்தில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கற்குளம் கிராம அபிவிருத்திச்மேலும் படிக்க...
மதிய போசனத்திற்கான நிதி உதவி
கனராஜன்குளம் ஆலங்குளம் தேவாலயத்தில் நடைபெற்ற ஒளிவிழாவை முன்னிட்டு TRTதமிழ் ஒலி வானொலியில் நீண்டகாலமாக சமூகப்பணிக்கு நிதி உதவி செய்துவரும். சுவிஸ் நாட்டை சேர்ந்த திருமதி விமலாச்சந்திரன் குடும்பத்தினர். மாணவர்களுக்கும் பொதுமக்களுக்குமான மதியபோசனத்திற்கான நிதி உதவி வழங்கியிருந்தனர். இந் நிகழ்வானது போதகர் ரவிமேலும் படிக்க...
வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பாடசாலைமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 29.12.2018 வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை TRTமேலும் படிக்க...
ரீ.ஆர்.ரீ வானொலியின் சமூகப் பணிக் குழுவினரின் பங்களிப்புடன் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்
தென்பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனரத்தங்களில் எடுத்த துரித நடவடிக்கையை வடக்கு மாகாணத்திலும் எடுக்கப்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்!! முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது கிணறுகளில் மழைவெள்ளம் புகுந்துள்ளதால் அந்தமேலும் படிக்க...
நெடுங்கேணியில் மாணவா்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு
TRT சமூகப்பணி ஊடாக லண்டனை சேர்ந்த Dr.ரவி ரஞ்னி தம்பதிகளின் புதல்வன் சஞ்சீவன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வ/நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் திரு பவேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் நெடுங்கேணி மற்றும் ஒலுமடு பாடசாலையைமேலும் படிக்க...
கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (வ/கனகராயன் குளம்)
TRT சமூகப்பணி ஊடாக லண்டனை சேர்ந்த Dr.ரவி ரஞ்சனி தம்பதிகளின் புதல்வன் சஞ்சீவன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வ/கனகராயன் குளம் மகாவித்தியாலயத்தில் பல்கலைக்கழ மாணவன் திரு அனோஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கனகராயன் குளம் பகுதியைமேலும் படிக்க...
மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கல்
பிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியினூடாக லண்டனைச் சேர்ந்த ஜெயா , அன்ரியம்மா குடும்பம் பிரான்ஸ் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் 14 துவிச்சக்கர வண்டிகள் 02.09,2018 அன்று வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியை வழங்கியவர்களுக்கும், ஒருங்கமைத்த பிரான்ஸ் TRT வானொலிக்கும், திரு.திரவியநாதன்,மேலும் படிக்க...
ஈருறுளிகள் வழங்கும் நிகழ்வு
TRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியூடாக வறுமைக்கோட்டிற்கு கீழ்ப்பட்ட மாணவர்கள் சிலருக்கு ஈருறுளிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதற்கான பண உதவி லண்டன் ராஜா, தாஸ் பிரான்ஸ், மற்றும் அன்ரி அம்மா பிள்ளைகளின் மூலம் கிடைக்கப்பெற்றது.வன்னி மாவட்ட பா.உ.கௌரவ .சிவசக்தி ஆனந்தன்மேலும் படிக்க...
மு/அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு ஈருறுளி கையளித்தல்.
பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணி ஊடாக அன்ரி அம்மா குடும்பம், லண்டனைச் சேர்ந்த ராஜா, பிரான்சைச் சேர்ந்த ரவிசங்கர், ஜேர்மனியைச் சேர்ந்த செல்வராஜா மற்றும் ரி.ஆர்.ரி. வானொலி பெண் அறிவிப்பாளர் ஆகிய ஐவரின் நிதி பங்களிப்புடன் வவுனிக்குளம்மேலும் படிக்க...
தேவமனோகரன் பிரவீன் அவர்களது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு
கௌரவ வன்னிமாவட்ட பாராளமன்றஉறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்களின் வேண்டுகொளுக்கு இணங்கTRT வானொலியின் சமூகப் பணியூடாக பிரான்சில் வசிக்கும் தேவமனோகரன்.பிரவீன் என்பவரது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களினால் வழங்கப்பட்ட உலர் உணவுப்பொருட்களை பரசங்குளம் லைகா ஞானம் கிராமத்தில் வாழும் வறுமைக்மேலும் படிக்க...
மதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
TRT தமிழ் ஒலி சமூகப்பணியூடாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அன்ரி அம்மா பிள்ளைகளின் நிதியுதவியுடன் அம்மாச்சி நினைவாக ஸ்ரீராமபுரம் திருஞான சம்பந்தர் வித்தியாலய மாணவர்கள் சிலருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மற்றும் பிரான்ஸை சேர்ந்த செல்வி.அஸ்வினி செல்வராஜா அவர்களின் 13வதுமேலும் படிக்க...
தோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உதவி வழங்கல்
TRT தமிழ் ஒலியின் சமூகப்பணியூடாக எமது வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி முகாமையாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அமரர்.தோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அல்லலுறும் தாயக உறவுகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. அதன்படி, தொடர் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 9
- மேலும் படிக்க