பிரான்ஸ்
எட்டு நாட்கள் கலவரம் – 650 மில்லியன் யூரோக்கள் காப்பீடு கோரிக்கை
Nahel எனும் இளைஞன் காவல்துறை அதிகாரியால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அதைடுத்து நாடு முழுவதும் பலத்த வன்முறைகள் இடம்பெற்றிருந்தது. எட்டு நாட்கள் இடம்பெற்ற இந்த வன்முறையில் 650 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக காப்பீட்டாளர்கள் சம்மேளம் ( la fédération professionnelle desமேலும் படிக்க...
உக்ரைனுக்கு பிரான்ஸ் உதவி: மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்குகிறது
ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிரான உக்ரைனின் எதிர்தாக்குதல் குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நேட்டோ உச்சிமாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வந்திருந்தார். அப்போது அவர் பிரிட்டனில் “புயல் நிழல்” (Storm Shadow) என்றும் பிரான்ஸ் நாட்டில் “ஸ்கால்ப்-ஈஜி” (SCALP-EG) என்றும் அழைக்கப்படும்மேலும் படிக்க...
தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி கடும் கண்டனம்
இன்று காலை Annecy நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது முழுமையான கோழைத்தனத்தில் வெளிப்பாடு என அவர் தெரிவித்துள்ளார். ”தாக்குதலுக்கு இலக்கான சிறுவர்களும் பெரியோரும் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த தேசம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தாக்குதலுக்குமேலும் படிக்க...
கத்திக்குத்து தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம்
பிரான்சின் தென்கிழக்கு நகரமான Haute-Savoie இல் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். அங்குள்ள jardin d’Europe எனும் பூங்கா ஒன்றில் இன்று வியாழக்கிழமை காலை 9.45 மணிக்கு இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர்மேலும் படிக்க...
திரையரங்கிற்கு படையெடுக்கும் பிரெஞ்சு மக்கள்
பிரான்சில் திரையங்கிற்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 19 மில்லியனுக்கும் அதிகமானோர் திரையரங்கிற்குச் சென்றுள்ளனர். கொவிட் 19 கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் பதிவாகியுள்ள அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும். ஏப்ரல் மாதத்தில் 19.01 மில்லியன் பேர் திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைமேலும் படிக்க...
மீண்டும் ஆர்ப்பாட்டம்! – அறிவித்த தொழிற்சங்கம்

மே தின ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மீண்டும் புதிய ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இந்த வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை Inter-Union தொழிற்சங்கமேலும் படிக்க...
ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மீண்டும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து மீண்டும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மே 1, உழைப்பாளர் தினம் அன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இது ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிரான 13 ஆவது நாள் போராட்டமாகும். அன்றையமேலும் படிக்க...
சில்லறை விற்பனையாளர்கள் உணவு விலையைக் குறைக்கவில்லை என்றால் நடவடிக்கை

சில்லறை விற்பனையாளர்கள் உணவு விலைகளை சந்தை விலைக்கு ஏற்றால் போல் குறைக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார அமைச்சர் Bruno Le Maire எச்சரித்துள்ளார். மொத்த விற்பனை நிலையங்களில் உணவுப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், சில்லறை விற்பனையாளர்களும் உணவுப்பொருட்களின் விலையைமேலும் படிக்க...
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சந்திப்பு
உக்ரைன் மற்றும் ரஷியா போரால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாக உள்ளன. ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்க கூடாது என எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக,மேலும் படிக்க...
அதிகரிக்கும் விபத்துகளால் நடவடிக்கை- மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதித்தது பிரான்ஸ்

உலக நாடுகள் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், சுற்றுலாவுக்கு பெயர்போன பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக சாலையில் ஆங்காங்கே மின்சார வாகனங்கள்மேலும் படிக்க...
ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக மத்திய பரிஸில் போராட்டம்
பிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, மத்திய பரிஸில் போராட்டக்காரர்கள் மீண்டும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதிகளில் தீ மூட்டினார்கள் மற்றும் சிலர் பொலிஸார் மீது பட்டாசுகளை வீசினர், பொலிஸார் பதிலுக்கு அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளைமேலும் படிக்க...
“ஓய்வூதிய சீர்திருத்தத்தில் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை!” – ஜனாதிபதி மக்ரோன்
ஓய்வூதிய சீர்திருத்தத்தில் உள்ள அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத்தேவையில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தற்போது ஆப்பிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மக்ரோன், நேற்று சனிக்கிழமை Congo நாட்டின் தலைநகரான Kinshasa நகரில் வைத்து இதனை மக்ரோன் தெரிவித்தார். அவர் மேலும்மேலும் படிக்க...
இங்கிலாந்து இளவரசர் மூன்றாம்
சார்லஸ் பிரான்சுக்கு வருகை
இங்கிலாந்து இளவரசர் மூன்றாம்சார்லஸ் பிரான்சுக்கு வருகை தர உள்ளார். இளரவராக அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இம்மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் அவர் பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.மேலும் படிக்க...
உக்ரைன்- ரஷ்ய பேர் நிறுத்தத்திற்கு சீன அரசாங்கத்தின் உதவியை நாட பிரான்ஸ் தீர்மானம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சீன அரசாங்கத்தின் உதவியை நாட பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. எனவே அதற்கான பேச்சுவார்தையை மேற்கொள்ள ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டு கால மோதலை முடிவுக்குக்மேலும் படிக்க...
பிரான்ஸில் முன்னாள் போராளிக்கு நேர்ந்த சோகம்

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் விடுதலைப்புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவின் முக்கிய போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நேற்று முன் தினம் பிரான்ஸின் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. திருவேந்தன் மாஸ்ரர் என போராளிகளால் அழைக்கப்படும் 02 ஆம்மேலும் படிக்க...
ஓய்வூதிய சீர்திருத்தம் – இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை : பிரதமர்
ஓய்வூதிய சீர்திருத்தம் தொடர்பாக இனி எந்த வித பேச்சுவார்த்தையும் இடம்பெறப்போவதில்லை என பிரதமர் Élisabeth Borne அறிவித்துள்ளார். ஓய்வூதிய வயதானது இனி 64 ஆகவே இருக்கும். இனி இதில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் ‘64’ வயதுமேலும் படிக்க...
பிரான்சில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு
பிரான்சில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் 131,000 அகதிகள் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டுடன் (2021) ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகமாகும். 2021 ஆம் ஆண்டில் 104,577 பேர் புகலிடக்மேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் போராட்டம்
ஓய்வுபெறும் வயதை பின்னுக்குத் தள்ளும் ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டத்தை எதிர்த்து பிரான்ஸில் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பெரும் போராட்டங்கள் ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டம் உருவாக்க அல்லது முறித்துக்கொள்ளும் தருணத்தை எதிர்கொள்ள வழிவகுக்கின்றது. இந்த வேலைமேலும் படிக்க...
மாதம் ஒன்றுக்கு சிகரெட் புகைக்க €207 யூரோக்கள் செலவு! – புதிய ஆய்வு
புகைப்பழக்கம் கொண்ட ஒருவர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக €207 யூரோக்களை புகைப்பதற்காக செலவு செய்கிறார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. தனி நபர் ஒருவர் வருடம் ஒன்றுக்கு €2,484 யூரோக்கள் சிகரெட்டுக்காக செலவு செய்கிறதாக இந்த ஆய்வில்மேலும் படிக்க...
மருந்தகங்களிற்கு அன்டி பயோட்டிக் தயாரிக்க அனுமதி
அன்டி பயோட்டிக் (ANTIBIOTIQUES) மருந்துகளிற்கு பிரான்சில் பெருமளவில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதன் அடிப்படை மருந்தான அமொக்ஸிலினிற்கு (amoxicilline) பெரிதும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பக்றீரியாத் தொற்றுக்கள், சுவாசப்பை அழற்சி மற்றும் பல அழற்சிகள், ஏற்புகள் போன்றவற்றிற்கு அன்டி பயோட்டிக் மருந்துகள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- …
- 37
- மேலும் படிக்க
