உலகம்
மெக்சிகோவில் துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் பலி

மெக்சிகோவின் கல்ப் கடற்கரையை அண்டிய வெரகுரூஸ் பிரதேசத்தில் உணவகமொன்றில் திடீரென நுழைந்த துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். நபரொருவரை தேடி உணவகத்தில் நுழைந்த சந்தேகநபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதில்மேலும் படிக்க...
தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மறுத்த மாணவி எரித்துக் கொலை

பங்களாதேசில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டினை மீளப்பெற மாணவி மறுத்த மாணவி ஒருவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பெனி என்னும் இந்த நகரை சேர்ந்த 19 வயதானமேலும் படிக்க...
தென்னாப்பிரிக்காவில் சோகம் – சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி

தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணத்தில் சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயரிழந்தனர். தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால் மாகாணத்தில் பழம்பெருமை மிக்க பெந்தகொஸ்தே தேவாலயம் ஒன்றுள்ளது. இந்த தேவாலயத்துக்கு தென்னாப்பிரிக்க அதிபர்மேலும் படிக்க...
தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி – மரண தண்டனைக்கு வாய்ப்பு

தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி, இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் சாட் எல்வர்டோஸ்கி. இவர் பிட்காயின் முதலீட்டாளர். இவரது தாய்லாந்து காதலி சுப்ரானேமேலும் படிக்க...
வங்காளதேசத்தில் பள்ளிக்கூடத்தில் மாணவி உயிரோடு எரித்துக்கொலை

வங்காளதேசத்தில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டார். வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய நகரம் பெனி. இந்த நகரை சேர்ந்த நஸ்ரத் ஜகான்மேலும் படிக்க...
பேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பயணிகளை சுட்டுக் கொன்ற ஆயுத தாரிகள்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், பயங்கரவாத தாக்குதல் மற்றும் வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பல்கள் அடிக்கடி பொதுமக்களைமேலும் படிக்க...
இம்மாத இறுதியில் ரஷியாவில் புதின் -கிம் ஜாங் அன் சந்திப்பு

ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் இம்மாத இறுதியில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியாமேலும் படிக்க...
போர்த்துக்கலில் விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்து

போர்த்துக்கலின் மடேராவில் ஆயனநசைய ஜேர்மன் சுற்றுலா பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பெண்கள் உட்பட 29 பேர் பலியாகியுள்ளனர்உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது குறித்த விபத்தில் மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர் என்றும்மேலும் படிக்க...
தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி

தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். தென்கொரியாவின் ஜியோங்சங் மாகாணத்தில், ஜின்ஜூ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்துமேலும் படிக்க...
பதவி இறக்கப்பட்ட சூடான் முன்னாள் அதிபர் சிறையில் அடைப்பு

சூடான் நாட்டை 25 ஆண்டுகாலம் தனது இரும்புக் கரத்தால் அடக்கியாண்ட முன்னாள் அதிபர் உமர் அல் பஷீர், கார்டோம் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சூடானில் கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி முதல் அதிபர் பதவிமேலும் படிக்க...
சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் கார்குண்டு தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இன்று அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய சக்திவாய்ந்த கார்குண்டு தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியைமேலும் படிக்க...
சிலி நாட்டில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம் – பெண்கள் உள்பட 6 பேர் பலி

சிலி நாட்டில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். சிலி நாட்டின் தெற்கு பகுதியில் லோஸ் லாகோஸ் பிராந்தியத்தில் உள்ள பியூர்ட்டோ மோண்ட் என்ற இடத்தில் இருந்துமேலும் படிக்க...
சீனாவில் மருந்து ஆலையில் தீ விபத்து – 10 பேர் பலி

சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஷினான்ஜி நகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலை இயங்கி வருகிறது. இங்குமேலும் படிக்க...
கடும் மழை காரணமாக 26 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நிலவும் புயலுடனான கடும் மழைக் கொண்ட வானிலை காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.பாகிஸ்தானின் பலொசிஸ்தன் மாகாணத்திலேயே அதிக பதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் அனர்த்த முகாமைத்துவ பிரிவுமேலும் படிக்க...
ஸ்பெயின் தலைநகரில் உள்ள வெளிநாட்டு தூதரக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள கட்டிட வளாகத்துக்கு இன்று வந்த வெடிகுண்டு மிரட்டலால் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள வெளிநாட்டு தூதரக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் அமைந்துள்ளமேலும் படிக்க...
அமெரிக்கா – ஜப்பான் : வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை

அமெரிக்கா – ஜப்பான் நாடுகளிடையே, வர்த்தகம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. சீனாவுடனான வர்த்தகப் போரை அமெரிக்கா தொடங்கிய காலக்கட்டத்தில், ஜப்பான் நாட்டிலிருந்து இறக்குமதியாகும், இரும்பு உள்ளிட்ட பொருட்களுக்கு, 25 விழுக்காடு அளவிற்கு, டிரம்ப் நிர்வாகம் வரியை உயர்த்தியது. இதையடுத்து, அமெரிக்காவிலிருந்துமேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்- குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்து அமெரிக்க அரசு, புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
பாகிஸ்தான் வெள்ளம் – மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி பெண் உள்பட 7 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டில் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி பெண் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- மேலும் படிக்க