இந்தியா
இந்தியா – சீனா இடையே மீண்டும் ஆரம்பமாகும் எல்லை வர்த்தகம்

இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தை ஆரம்பிக்க இரு நாடுகளும் அனுமதியளித்துள்ளது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம், இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும்மேலும் படிக்க...
கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்! -அண்ணாமலை புகழாரம்

விஜயகாந்தின் துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மறைந்த தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் பிறந்தநாளில் அவரதுமேலும் படிக்க...
இந்தியா- அமெரிக்கா அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியா அமெரிக்காவுக்கு வழங்கும் அஞ்சல் சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 30 ஆம் திகதி அமெரிக்காவால்மேலும் படிக்க...
உக்ரைன் ஜனாதிபதி விரைவில் இந்தியாவுக்கு பயணம்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா போர் கடந்த 03 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் பெண்கள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையேமேலும் படிக்க...
விஜய் அரசியல் நடிகராக இல்லாமல் மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும்: பாஜக

சென்னை: நடிகர் விஜய் அரசியல் நடிகராக இல்லாமல், மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘தனி ஆள் இல்லை, கடல் நான்’ என்ற வாசகத்துடன் “உங்கள்மேலும் படிக்க...
பிரதமர் குறித்து விஜய் பேச்சுக்கு அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கண்டனம்

தூத்துக்குடி: பிரதமரை ‘மிஸ்டர் பி.எம்.’ என்று மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசியதற்கு, பாஜக தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, சரத்குமார் ஆகி யோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அண்ணாமலை: 2026 தேர்தலில் தவெக-திமுக இடையேமேலும் படிக்க...
மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்: முதல்வர் ஸ்டாலின்
மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாடு பல துறைகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஒன்றிய அரசு குறுகிய மனதோடு தான் இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கைமேலும் படிக்க...
தி.மு.க.விற்கும், எங்களுக்கும் தான் போட்டி : விஜய்க்கு தமிழிசை பதில்

நெல்லையில் இன்று மாலை நடைபெறும் பா.ஜ.க. பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம்மேலும் படிக்க...
முகவரி இல்லாத கடிதத்திற்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை – கமல்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு நேற்றைய தினம் மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கருத்து தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அத்தோடு, அரசியல் தலைவர்கள் பலரும் விஜய்யின் பேச்சுக்கு விமர்சனங்களையும் தெரிவித்துமேலும் படிக்க...
தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் கொடிக்கம்பம் வீழ்ந்து விபத்து

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் சுமார் 100 அடி கொடிக்கம்பம் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் 02 ஆவது மாநாடு நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு,மேலும் படிக்க...
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம்

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல்மேலும் படிக்க...
இலங்கை அகதிகள் கைது விவகாரம்: சட்டத்தில் மாற்றம் செய்யும் வாய்ப்பு – பிமல் ரத்நாயக்க

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டிற்கு வருகை தரும்போது, கைது செய்யப்படும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இயலுமை அரசாங்கத்திடம் காணப்படுவதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளைமேலும் படிக்க...
‘இந்தியா’ கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடவுள்ளார். பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21ஆம் திகதி ராஜினாமா செய்தார். இதனையடுத்துமேலும் படிக்க...
ரயில் மறியல் போராட்டம் ! 800க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று மாலை சுமார் 4 மணியளவில் இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு ரயிலை தங்கச்சிமடத்தில் மீனவர்கள்மேலும் படிக்க...
காதல் விவகாரம்: மதுரையில் காரை ஏற்றி வாலிபர் கொலை

காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் – மதுரையில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 21. இவர் ராகவி (24)மேலும் படிக்க...
”அமெரிக்க வரி உயர்வால் தமிழகத்துக்கு பாதிப்பு” – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி காரணமாக தமிழகம் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமேலும் படிக்க...
விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும் – பிரதமர் மோடி
விண்வெளியில் இந்தியாவின் சொந்த ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும்” என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் இடம்பெற்று வரும் இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்துமேலும் படிக்க...
7 வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே மோடி இந்தமேலும் படிக்க...
55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது – சீமான் கண்டனம்

55 நாட்களில் 47 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது; சிங்கள இனவெறி கொடுமையினை தடுக்க கச்சதீவைமீட்பது எப்போது? – என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கற்பிட்டிமேலும் படிக்க...
அதானி நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பதவியிலிருந்து கௌதம் அதானி விலகல்

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (APSEZ) நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து கெளதம் அதானி (Gautam Adani)அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். இது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான அதானியில் ஒரு குறிப்பிடத்தக்கமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- …
- 176
- மேலும் படிக்க
