இந்தியா
‘திருமாவளவனுக்கே ஓட்டு போடுவோம்’ – கமல்ஹாசனுக்கு மாணவி அனிதாவின் அண்ணன் பதில்
எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவனுக்கு மட்டும் தான் என்று கமல்ஹாசனுக்கு மாணவி அனிதாவின் அண்ணன் பதில் அளித்துள்ளார். சென்னை:கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசார வீடியோ வெளியிட்டு வருகிறார். நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டமேலும் படிக்க...
43 சதவீத புதுவை வாக்காளர்கள் பணத்துக்காக ஓட்டு போடுகிறார்கள் – ஆய்வில் தகவல்
பணத்திற்காக ஓட்டு போடுவதில் புதுவையில் 43 சதவீதம் வாக்காளர்கள் ஆர்வம் காட்டுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற-சட்டசபை தேர்தல்களில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக ஜனநாயக மறுசீரமைப்பு என்ற அமைப்பு மற்றும்மேலும் படிக்க...
தீ விபத்திலிருந்து 30 பேரைக் காப்பாற்றிய பின் உயிரைவிட்ட நாய்
மனிதன் வளர்க்கும் செல்லப் பிராணிகளில் நாய்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பல விதங்களில் மனிதனுக்கு உறுதுணையாக இருக்கும் நாய்கள், ஆபத்து ஏற்பட்டால் தன்னுடைய உயிரைக் கொடுத்து வளர்ப்பவர்களைக் காப்பாற்றும் என்பதற்கு ஓர் உதாரணமாக அமைந்துள்ளது நேற்றைக்கு உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒருமேலும் படிக்க...
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் இராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று உயிரிழந்தார்.சின்னபுள்ள படத்தில் நடிகராக அறிமுகமான ரித்திஷ் கானல் நீர், நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.ஆர்.ஜே.பாலாஜிமேலும் படிக்க...
தலையில்லாத உடம்பு போன்று காங். கூட்டணி – எடப்பாடி பழனிசாமி
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தலையில்லாத உடம்பு போன்றது என தேனி பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கரிசல்பட்டி விலக்கில் அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்மேலும் படிக்க...
காங்கிரஸ் அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது – ப.சிதம்பரம்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், நாட்டின் அனைத்து கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும், முக்கியமேலும் படிக்க...
கர்நாடகத்தில் இன்று மோடி-ராகுல் போட்டி பிரசாரம்
கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் போட்டி பிரசாரம் செய்கிறார்கள். இதையொட்டி உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாராளுமன்ற தேர்தல் கர்நாடகத்தில் 2 கட்டமாக வருகிற 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது. பெங்களூரு உள்படமேலும் படிக்க...
விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் குறித்து 2 நாளில் அறிவிப்பு வரும் – பிரேமலதா
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவது குறித்து இன்னும் 2 நாளில் அறிவிப்பு வரும் என பிரேமலதா தெரிவித்தார். தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக அவர், சென்னை மீனம்பாக்கம் விமானமேலும் படிக்க...
இந்தியா முழுவதும் இதுவரை 2,464.2 கோடி ரூபா மதிப்பிலான பணம் – பொருட்கள் பறிமுதல்
இந்தியா முழுவதும் இதுவரை 2,464.2 கோடி ரூபா மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதனைத் தடுக்க, தேர்தல் ஆணையகம் பல்வேறு நடவடிக்கைகளைமேலும் படிக்க...
பிரதமர் மோடிக்கு ரஷியாவின் மிக உயரிய விருது
இந்தியா-ரஷியா இடையிலான நல்லுறவுகளை மிக சிறப்பான அளவுக்கு மேம்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவின் மிக உயரிய ‘செயின்ட் ஆன்ட்ரு அப்போஸ்தலர்’ விருதுக்கு தேர்வாகியுள்ளார். இயேசுநாதரின் முதல் அப்போஸ்தலரான புனித ஆன்ட்ரு பெயரால் ரஷியாவை முன்னர் ஆட்சி செய்த மாமன்னர் டிசார்மேலும் படிக்க...
ராஜராஜசோழன் நினைவிடத்தில் ஆய்வு செய்ய உத்தரவு
ராஜராஜசோழன் நினைவிடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உடையாளூரில் உள்ள ராஜராஜசோழன் நினைவிடம் பராமரிப்பின்றிச் சிதைந்து காணப்படுவதாக தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றமேலும் படிக்க...
தமிழகத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்படி 2.2 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது. மத்திய அரசு அமைப்பான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு நாட்டில் தற்போது நிலவும் வேலை வாய்ப்பின்மை பற்றி புதிதாக கணக்கெடுப்பு நடத்தி உள்ளது.மேலும் படிக்க...
வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது- கிருஷ்ணகிரியில் ராகுல்
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, வெறுப்பு அரசியலால் தமிழக மக்களை வழிநடத்த இயலாது என கூறினார். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல்மேலும் படிக்க...
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது- மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர்மேலும் படிக்க...
பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும்- நடிகை குஷ்புவுக்கு பாராட்டு
சில்மிஷம் செய்தவருக்கு பளார் என்று ஒரு அறை விட்ட நடிகை குஷ்புவின் செயலுக்கு, பெண்கள் உங்களை போல துணிச்சலாக இருக்க வேண்டும் என்று பலர் பாராட்டுகின்றனர். பெங்களூர் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரிஸ்வான் அர்சத் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்துமேலும் படிக்க...
தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள மோடி
17 ஆவது இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவுகள் நேற்று இடம்பெற்றன.நேற்றைய முதற்கட்ட வாக்குப்பதிவுகள் 18 மாநிலங்கள் அடங்கலாக 91 தொகுதிகளில் இடம்பெற்றன.இந்த தேர்தலுக்காக அதிகளவான வாக்கு பதிவுகள் மேற்குவங்கத்திலும் குறைந்தளவான வாக்குபதிவுகள் பிகாரிலும் பதிவாகியுள்ளன.543 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுமேலும் படிக்க...
மகாராஷ்டிராவில் உலகிலேயே குள்ளமான பெண் வாக்களித்தார்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் தொகுதியில் உலகிலேயே மிக குள்ளமான பெண்ணான ஜோதி அம்கே வாக்கினை பதிவு செய்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 11ம் தேதி) துவங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று காலை 7மேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தல் – 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக இன்று நடந்து முடிந்தது. நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ம் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ம் தேதிமேலும் படிக்க...
மிக பிரபலமான உலக தலைவர்கள் வரிசை – முகநூலில் பிரதமர் மோடி முதலிடம்
மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிக ‘லைக்ஸ்’ வாங்கி பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. பேஸ்புக்கில் அதிக ‘லைக்ஸ்’மேலும் படிக்க...
ராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி- காங்கிரஸ் பரபரப்பு புகார்
அமேதி மனுதாக்கலின்போது ராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- மேலும் படிக்க
