பாடி வரும் மேகம்
பாடிவரும் மேகம் – 22/01/2020
கடந்த புதன்கிழமை 22/01/2020 அன்று நியூ ரூபி நகை மாடத்தின் ஆதரவில் நடைபெற்ற பாடிவரும் மேகம் நிகழ்ச்சியில், முதல் சுற்றுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பாடகர்கள் இணைந்து கொண்டு பாடல்களை வழங்கியிருந்தார்கள். அதனைத்தொடர்ந்து 34 நேயர்கள் தமது இரசனைப்படி ஒவ்வொரு பாடகர்களுக்கும் புள்ளிகளைமேலும் படிக்க...