Author: trttamilolli
மன்னகுளம் “வள்ளுவர்” முன்பள்ளி அடிக்கல் நாட்டும்வைபவம்
அரசியல் தீர்வையும், மனிதாபிமான அடிப்படையிலான அபிவிருத்தியையும் நடைமுறைப்படுத்தும் இதயசுத்தியை, மகிந்த அரசிடம் எதிர்பார்க்கவே முடியாது! – சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு. பிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலி நேயர்களின் நிதி பங்களிப்பில், வவுனியா கனகராயன்குளம் மன்னகுளம் “வள்ளுவர்” முன்பள்ளி கட்டடத்துக்கு அடிக்கல்மேலும் படிக்க...
TRTவானொலி நேயரின் சமூகப் பணியூடாக மதிய போசனம்
புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழும் திருமதி இராஜரட்ணம் அவர்கள் தனது பிறந்தநாளை ஒட்டி வவுனியா வடக்கு நெடுங்கேணி சிரேஷ்ட பிரஜைகள் சங்க (முதியோர் சங்கம்) உறுப்பினர்களுக்கு மதிய போசனம் அளித்துள்ளார். ரி.ஆர்.ரி வானொலியின் ஏற்பாட்டில் இன்று (11/03/2014) நெடுங்கேணியில் இம் மதியமேலும் படிக்க...
காத்தார் சின்னக்குளம் வாணி முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு (படங்கள்)
வவுனியா மாவட்டம் காத்தார் சின்னக்குளம் வாணி முன்பள்ளியின் இல்ல மெய்வன்மை போட்டி நேற்று நடைபெற்றுள்ளது. இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோ நோதராதலிங்கம் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகமேலும் படிக்க...
தேவிபுரம் கிராமத்தில் முதியோர் இல்லத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
மன்னாரில் மட்டுமல்ல முல்லைத்தீவிலும் நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகள் உள்ளன. சர்வதேசத்தின் திறந்த கண்காணிப்புடன் குறித்த புதைகுழிகளை அகன்று அவை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர்மேலும் படிக்க...
ரிஆர்ரி வானொலியின் ஏற்பாட்டில் ரிஆர்ரி வானொலி நேயர்களின் பங்களிப்பில் வழங்கப்பட்ட புத்தகப்பைகளும் கற்றல் உபகரணங்களும் பரிசில்களாக வழங்கப்பட்டன
வவுனியா சேமமடு படிவம் ஒன்று முன்பள்ளிகளிகளின் மாணவர்கள் பங்கேற்ற 2014ஆம் ஆண்டுக்கான திறனாய்வுப் போட்டி நிகழ்வு 25-02-2013 இன்று விபுலானந்தர் முன்பள்ளியில் நடைபெற்றுள்ளது. விபுலானந்தர், பாரதி, வள்ளுவர் ஆகிய முன்பள்ளிகளின் மாணவச் சிறார்கள் பங்குகொண்ட குறித்த திறனாய்வுப் போட்டி நிகழ்விற்கு முன்பள்ளிமேலும் படிக்க...
இரு சிறுநீரகங்களும் பாதிப்படைந்த சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கான உதவி கோரல்..
புளியங்குளம் இந்துக் கல்லூரியில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனான ஜெகதீஸ்வரன் பவித்திரன் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றார். இவருடைய இரு சிறுநீரகங்களையும் உடனடியாக மாற்றவேண்டும் என்றும் அதற்கு பல லட்சம் ரூபா நிதிமேலும் படிக்க...
நிழல் தரப்போகும் விருட்சங்களுக்கு, நீர் பாய்ச்சும் மேகங்களாக இருப்போம்.. -சிவசக்தி ஆனந்தன்
நிழல் தரப்போகும் விருட்சங்களுக்கு நீர் பாய்ச்சும் மேகங்களாக இருப்போம்.. வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க.பாடசாலையின் தரம் ஒன்றுக்கு புதுமுக மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்மேலும் படிக்க...
வவு. மரையடித்த குளத்தில் ரி.ஆர்.ரி. நேயர்கள் பங்களிப்பில் ‘நல்லபிள்ளை’ முன்பள்ளி திறப்பு!
வவுனியா பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட ஆறுமுகத்தான் புதுக்குளம் மரை அடித்த குளம் பகுதியில் பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் ஏற்பாட்டில் ‘நல்லபிள்ளை’ முன்பள்ளி திறப்பு நிகழ்வு 01/01/2014 அன்று நடைபெற்றுள்ளது. வவுனியா சிதம்பரபுரம், பூந்தோட்டம் நலன்புரி முகாமில் பல ஆண்டுகளாக வாழ்ந்துமேலும் படிக்க...
முல்லைத்தீவில் மாற்றுத் திறனாளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
பிரான்சில் இருந்து இயங்கும் ரி.ஆர்.ரி தமிழ் வானொலியால், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்களை அவர்களிடம் சேர்ப்பிக்கும் நிகழ்வவு இன்று காலை 11 மணியளவில் முல்லைத்தீவு நீராவிப்பிட்டியில் நடைபெற்றது. வன்னிக்கான மாற்றுவலுவுள்ளோர் புனர்வாழ்வு அமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜீவராணிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 834
- 835
- 836
- 837
- 838
- மேலும் படிக்க