Author: trttamilolli
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல – 202 (25/11/2018)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அனுஷியா சுகுமார் (25/11/2018)
தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் சுகுமார் ஜெயம் தம்பதிகளின் செல்வப்புதல்வி அனுஷியா தனது 18 வது பிறந்தநாளை 25ம் திகதி நவம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். இன்று 18வது பிறந்தநாளை கொண்டாடும் அனுஷியாவை அன்பு அப்பாமேலும் படிக்க...
வருங்காலம் வலுவாக…… கவியாக்கம்……ரஜனி அன்ரன் (B.A)
தமிழுக்காய் தமை ஈர்ந்து தமிழ்க் காதலால் தம் காதல் துறந்து எமக்காய் மரணித்த மறவர்களை திங்களாம் கார்த்திகையில் காந்தள் மலர் தூவி அர்ச்சிப்போம் காத்திரமாய் காத்திடுவோம் அவர்தம் உறவுகளை ! வருங்காலம் வலுவாக எதிர்காலம் சிறப்பாக வாழ்வாதாரம் மேலோங்க நிகழ் காலத்தில்மேலும் படிக்க...
வானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 201 (18/11/2018)
அன்பான நேயர்களே! வானொலி குறுக்கெழுத்துப் போட்டி நிகழ்ச்சியானது இலக்கம் 200 வரை ஒலிபரப்பாகி நிறைவு செய்திருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இன்று முதல் மீண்டும் இலக்கம் 201ல் இருந்து ஆரம்பமாகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தைமேலும் படிக்க...
21வது பிறந்தநாள் வாழ்த்து – கைலாயநாதன் சாரங்கன் (17/11/2018)
தாயகத்தில் சுழிபுரம் இளவாலையை சேர்ந்த பாரிஸில் வசிக்கும் கைலாயநாதன் பிறேமா தம்பதிகளின் செல்வப் புதல்வன் சாரங்கன் கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று வந்த தனது 21வது பிறந்தநாளை 17ம் திகதி நவம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் அன்புமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 710
- 711
- 712
- 713
- 714
- 715
- 716
- …
- 825
- மேலும் படிக்க