கனடாவில் இசைச் சங்கமம் நிகழ்ச்சியில் மாவீரர்களின் நூல்கள் வெளியீடு

கனடாவில்

இசைச் சங்கமம் நிகழ்ச்சியில்
எமது நூல்கள் வெளியீடு

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி மாவீரர்களின் வீரஞ்செறிந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட

1) நெருப்பாற்றில் நீந்தியவர்கள்
2) போராளியின் இரவுகள்

நூல்கள் வெளியீடு

நாள் : 10-6-2017
இடம் : ஐயப்பன் கோவில் மண்டபம்,
கனடா

இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு எமது தமிழ் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் !


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !