Main Menu

86 ரயில் சேவைகள் இரத்து

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 3 நாள் விசேட விடுமுறையை அடுத்து அதற்கு அமைவாக இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் 86 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் நாளாந்தம் செயற்படும் அலுவலக ரயில்கள் இதற்கு அமைவாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.