8வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சஞ்சீவ் காந்த் சபிஷன் (18/03/2023)
தாயகத்தில் சுழிபுரத்தை சேர்ந்த France இல் வசிக்கும் சஞ்சீவ் காந்த் கோகில பிரியா தம்பதிகளின் செல்வப் புதல்வன் சபிஷன் தனது 8வது பிறந்தநாளை 18ஆம் திகதி மார்ச் மாதம் சனிக்கிழமை இன்று தனது தம்பிமாருடன் இணைந்து கொண்டாடுகின்றார்.
இன்று 8வது பிறந்தநாளை கொண்டாடும் சபிஷனை அன்பு அப்பா சஞ்சீவ் காந்த், அன்பு அம்மா கோகில பிரியா,அன்பு தம்பிமார் ஜெரின், அகரன், அன்பு அப்பப்பா நவரட்னராஜா அன்பு அப்பம்மா கமலவேணி, தாயகம் வடலியடைப்பை சேர்ந்த அம்மப்பா கோவிந்தசாமி, Canada வில் வசிக்கும் பூட்டியம்மா தெய்வானைபிள்ளை, பெரியப்பப்பா, சின்னப்பப்பா, தாத்தாமார், பாட்டிமார், அன்ரிமார், சித்தப்பாமார், அண்ணாமார், அக்காமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அபிராமி உபாசகி தாயின் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 8வது பிறந்தநாளை கொண்டாடும் சபிஷன் செல்லத்தை
TRT தமிழ் ஒலி குடும்பமும், அன்பு நேயர்களும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்களான நவரட்னராஜா கமலவேணி தம்பதிகள்.
அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.