Main Menu

8வது பிறந்தநாள் வாழ்த்து – அகிலன் ஆர்த்திகன் (23/04/2025)

பிரான்சில் வசிக்கும் அகிலன் -துர்க்கா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆர்த்திகன் 22ம் திகதி சித்திரை மாதம் செவ்வாய்க்கிழமை நேற்று வந்த 8வது பிறந்த நாளை இன்று 23ம் திகதி புதன்கிழமை தனது இல்லத்தில் அண்ணா தங்கையுடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடுகின்றார்.

இன்று 8வது பிறந்த நாளை கொண்டாடும் ஆர்த்திகன் செல்லத்தை அன்பு அப்பா அகிலன், அன்பு அம்மா துர்க்கா, அன்பு அண்ணா ஆத்மிகன், அன்பு தங்கை அகேனி, மற்றும் அப்பம்மா, தாத்தா, குட்டித்தாத்தா, குட்டிமாமா தாத்தா, அம்மம்மா, குட்டிஅம்மம்மா, மாமாமார், அத்தைமார், பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா , அத்தான்மார், அக்காமார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் இணைந்து வைரவ பெருமானின் துணையோடு எல்லா வளங்களும் பெற்று சிறப்புடன் சிறந்து விளங்கி பார் போற்றும் பிள்ளையாக வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்று 8 வது பிறந்தநாளை கொண்டாடும் ஆர்த்திகன் செல்லத்தை TRTதமிழ் ஒலி குடும்பமும் இணைந்து வாழ்த்தி மகிழ்கின்றோம்.

இன்றைய தினம் TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர்கள் அகிலன்- துர்க்கா மற்றும் சகோதரர்கள்.

அவர்கள் அனைவருக்கும் எமது நன்றி

பகிரவும்...
0Shares