8ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் – பிரித்தானியா

8ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் – பிரித்தானியா.
18.05.2017 வியாழக்கிழமை

“முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்தத்தின்போது காணாமல் போன, விசாரணைக்கென்று அழைத்துச்செல்லப்பட்ட 18000க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்களும் இறந்திருக்கலாம் அல்லது வெளி நாட்டிற்கு தப்பி சென்றிருக்கலாம் என்கின்றது இனவழிப்பு சிறிலங்கா தேசத்தின் ரணில் – மைத்திரி அரசாங்கம்.

கொலையாளியே நீதிபதியாகலாமா?

சர்வதேச நியமங்களுக்கும் சட்டத்திற்கும் மாறாக இடம் பெற்ற அநீதிகளை இந்த நாடும் சர்வதேசமும் கண்டு கொள்ளாது நழுவிச் செல்லாமல் இருக்க வேண்டுமானால் ஒன்று பட்ட எம் எழுச்சியுடனான அழுத்தம் உச்சமாக இருக்க வேண்டும்.

எம் மண்ணின் விடுதலைக்காகவும், இறுதிப்போரில் வதைக்கப்பட்ட, கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகவும் லண்டன் மாநகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று அணிதிரள்வோம் வாரீர்.
தாயக விடுதலைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுப்போம்.
அயராது செயல்படுவோம்! சர்வதேசத்தை எம்பக்கம் திருப்புவோம்!”

தொடர்புகளுக்கு:
பிரித்தானிய தமிழர் பேரவை.
02088080465,07766832754, 07508365678, 07939325486, 07814486087, 07734397383
Website: www.britishtamilsforum.org
E-mail: info@britishtamilsforum.org
Twitter: https://twitter.com/tamilsforum
Facebook:https://www.facebook.com/BritishTamilsForum






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !